அய்யோ.. பெயரைப் பாருங்களேன்.. மில்க்க்ஷேக்காம்.. மூஞ்சியைப் பாருங்களேன்.. அதை விட செம்ம க்யூட் பேபி!
டெல்லி: பெட்டில படுத்திருக்காரே அவர் பேரு மில்க்ஷேக்காம். முகத்தை பாருங்கள், கொள்ளை அழகு. உடம்பில் பிங்க் நிறத்தில் புசுபுசுவென முடிகள் உள்ளதை பாருங்களேன். ஆஹா அழகு!
செல்லப்பிராணிகள் என்றால் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். சிலருக்கு அதை வளர்க்க பிடிக்கும், சிலருக்கு தூரத்தில் இருந்து பார்க்க பிடிக்கும். சிலருக்கு கொஞ்சுவதற்கு பிடிக்கும். இப்படி மனிதர்களின் டேஸ்ட் மாறுபடும்.
அதிலும் நாய்கள் என்றால் பிடிக்காதவர்களே யாரும் இருக்க மாட்டார்கள். அப்போதெல்லாம் நாய்கள் என்றால் பொமரேனியன்தான். வீட்டில் இதைத்தான் அதிகம் வளர்ப்பார்கள்.

அல்சேஷன்
ராஜபாளையம், அல்சேஷன், டாபர்மேன் உள்ளிட்ட நாய்களையும் காவலுக்காக வளர்ப்பதுண்டு. ஆனால் இப்போது பேஷனே மாறிவிட்டது. பொமரேனியனை விட ஏராளமான நாய் ரகங்கள் எளிதில் கிடைக்கும் நிலைக்கு வந்துவிட்டன. அதில் ஒன்றுதான் பக் ரக நாய். இது ஒன்றும் இல்லை நாம் ஹட்ச் நாய் என்று சொல்லியே பழகப்பட்டுவிட்டோம்.

சிம் கார்டு விளம்பரம்
பக் என்றால் ஹட்ச் விளம்பரத்தில் நடித்ததே அந்த நாய்களின் ரகத்தின் பெயர்தான். இந்த நாய் பொதுவாக கருப்பும் செம்மண் நிறமும் கலந்து கண்டிருக்கிறோம். ஆனால் பிங்க் நிறத்தில் மிகவும் க்யூட்டாக ஒரு பக் நாய் இருக்கிறது. இந்த நிறத்திலான நாய்கள் 100 எண்ணிக்கையை விட குறைவாகத்தான் இருக்கிறது.

முடிவு
அதில் லண்டனில் ஒரு நாய் உள்ளது. அதற்கு மில்க்ஷேக் என பெயரிட்டுள்ளார்கள். அது பிறக்கும் போதே பிங்க் நிற மூக்குடனும் உடம்பில் பிங்க் நிறத்தில் முடிகளுடன் காணப்படுகிறது. 17 மாத குட்டியான இந்த மில்க்ஷேக் இணையதளத்தில் பார்ப்போர் மனதை கொள்ளை கொள்கிறது. இதுகுறித்து அதன் உரிமையாளர் மரியா கூறுகையில் பிங்க் நிறத்திலான பக் நிற இந்த குட்டியை பார்த்தவுடன் வளர்க்க வேண்டும் என முடிவு செய்தேன்.

88 ஆயிரம் பேர் ஃபாலோ
பிங்க் நிறத்தில் பக் நாய்கள் இருப்பதை நான் கேள்விப்பட்டதே இல்லை. நான் அந்த நாய்களை விற்கும் கடைக்கு சென்ற போதுதான் மில்க்ஷேக்கை பார்த்தேன். இவை மிகவும் அரிது. உலகிலேயே 30 பிங்க் நிறத்திலான பக் நாய்களில் மில்க்ஷேக்கும் ஒன்றும். உலகில் இந்த வகை நாய்கள் 100 எண்ணிக்கையை கூட தாண்டாது என்றார் மரியா. இதை இன்ஸ்டாகிராமில் 88 ஆயிரம் பேர் ஃபாலோ செய்கிறார்கள்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications