ஜேபி நட்டா மீதான தாக்குதல் எதிரொலி: மே.வங்க தலைமை செயலாளர், டிஜிபிக்கு மத்திய அரசு சம்மன்
டெல்லி: பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா மீதான தாக்குதலைத் தொடர்ந்து மேற்கு வங்க மாநில தலைமை செயலாளர் மற்றும் டிஜிபிக்கு டிசம்பர் 14-ல் ஆஜராக வேண்டும் என்று மத்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஜேபி நட்டா 2 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது ஜேபி நட்டாவின் பாதுகாப்பு வாகனம் தாக்குதலுக்குள்ளானது.

ஜேபி நட்டாவின் பாதுகாப்பு வாகனங்கள் மீது சராமரியாக கற்கள் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டன. இந்த சம்பவத்துக்கு மத்திய அமைச்சர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் இது தொடர்பாக டிசம்பர் 14-ல் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் அம்மாநில டிஜிபி வீரேந்திரா, தலைமை செயலாளர் ஆலபன் பந்தோபாத்யா ஆகியோருக்கு உள்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
முன்னதாக மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக அம்மாநில ஆளுநர் ஜெகதீப் தங்கர் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியிருந்தார். இந்த அறிக்கை அனுப்பிய சில மணிநேரங்களிலேயே மத்திய உள்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications