பாஜகவில் சேர்ந்த 2 நாட்களில் மிதுன் சக்கரவர்த்திக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு
டெல்லி: பாஜகவில் இணைந்த சில நாட்களிலேயே மிதுன் சக்கரவர்த்திக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
1980 களில் பாலிவுட் திரையுலகின் முன்னணி கதாநாயகனாக திகழ்ந்தவர் மிதுன் சக்கரவர்த்தி. தமிழிலும் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான தமிழ் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவர் ஏற்கெனவே திரிணமூல் காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்ற மக்களவை தொகுதியில் எம்பியாக இருந்தவர். பின்னர் 2016 ஆம் ஆண்டு சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் இவரது பெயர் அடிபட்டதால் எம்பி பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன் மும்பையில் மிதுன் சக்கரவர்த்தியை ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பாகவத் சந்தித்து பேசியதாகக் கூறப்பட்டது. அதனால் மிதுன் சக்கரவர்த்தி பாஜகவில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் கடந்த 7-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அந்த மைதானத்திற்கு மிதுன் சக்கரவர்த்தி. பிரதமர் மோடி பொதுக் கூட்ட மைதானத்திற்கு வந்தார். மிதுன் சக்கரவர்த்தி பாஜகவில் இணைந்தார்.
இவர் பாஜகவில் இணைந்த இரு நாட்களில் மிதுன் சக்கரவர்த்திக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதில் 11 கமாண்டோக்கள் இருப்பர்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications