Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மறைவு.. பிரதமர் மோடி, சோனியா காந்தி நேரில் அஞ்சலி

Subscribe to Oneindia Tamil

டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மறைவு.. பிரதமர் மோடி, சோனியா காந்தி நேரில் அஞ்சலி

டெல்லி: டெல்லி மாநில முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் இருதய கோளாறால் உயிரிழந்துள்ள நிலையில், அவரது உடலுக்கு பல்வேறு தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஷீலா தீட்சித்தின் உடல் டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

Modi and soniya gandhi pays tribute to Former Delhi Chief Minister Sheila Dikshit

இருதய கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த டெல்லி முன்னாள் முதல்வரான ஷீலா தீட்சித், சிகிச்சை பலனின்றி இன்று மாலை காலமானார். அவரது உடலுக்கு பிரதமர் மோடி நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அதே போல தன் கட்சியின் மூத்த உறுப்பினர் மறைவை கேட்டு அதிர்ச்சியடைந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மறைந்த ஷீலா தீட்சித்தின் உடலுக்கு நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

மக்களவை சபாநாயகரான ஓம் பிர்லாவும், இருதய கோளாறால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஷீலா தீட்சித்தின் உடலுக்கு நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஜோதிராதித்யா சிந்தியா இன்று டெல்லியில் காலமான முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்துக்கு அஞ்சலி செலுத்தினார்.

டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் உடலுக்கு நிஜாமுதீனில் உள்ள அவரது இல்லத்தில் பாஜக தலைவர் விஜய் கோயல் அஞ்சலி செலுத்தினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+