Narendra Modi oath-taking ceremony Updates: பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோடி- வீடியோ
டெல்லி: தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்கள், காவலர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகையை உயர்த்துவது என மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து இதற்கான அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டார், மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்ற பின்னர் வெளியிடப்பட்ட முதலாவது அறிவிப்பு இது.
டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். அவரை தொடர்ந்து மோடியின் அமைச்சரவையும் பதவியேற்றது.
மத்திய அமைச்சரவையில் 57 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். அவர்களில் 24 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 24 பேர் இணை அமைச்சர்களாகவும், ஒன்பது பேர் தனிப் பொறுப்புடன் இணை அமைச்சர்களாகவும் பதவியேற்றனர்.
இந்நிலையில் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட இலாகாக்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி முதல் முறையாக மத்திய அமைச்சரவையில் இடம் பிடித்துள்ள அமித்ஷாவுக்கு உள்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
May 31, 2019, 5:56 pm IST
தீவிரவாத தாக்குதலலில் உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகைக்கு பிரதமர் மோடி ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
May 31, 2019, 5:33 pm IST
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
May 31, 2019, 12:56 pm IST
நிதின் கட்கரிக்கு சாலை போக்குவரத்துத்துறை ஒதுக்கீடு
May 31, 2019, 12:56 pm IST
நிர்மலா சீதாராமனுக்கு நிதித்துறை ஒதுக்கீடு
Amit Shah gets Home, Nirmala gets Finance, Defence goes to Rajnath
மீண்டும் இரண்டாவது முறையாக பிரதமராக நேற்று பதவியேற்றார் மோடி. அவருடன் 57 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். 24 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 24 பேர் இணை அமைச்சர்களாகவும், 9 பேர் தனிப் பொறுப்புடன் பதவியேற்பு. இன்று பிரதமர் மோடியின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என தகவல்.
May 30, 2019, 10:15 pm IST
நித்யானந்த் ராய் மத்திய இணை அமைச்சராக பதவியேற்பு
May 30, 2019, 10:14 pm IST
ரேனுகா சிங் மத்திய இணை அமைச்சராக பதவியேற்பு
May 30, 2019, 9:46 pm IST
தேவஸ்ரீ சவுத்ரி மத்திய இணை அமைச்சராக பதவியேற்றார்
May 30, 2019, 9:04 pm IST
சோம் பர்காஷ் மத்திய இணை அமைச்சராக பதவியேற்பு
May 30, 2019, 9:04 pm IST
மத்திய இணை அமைச்சராக பதவியேற்றார் ராமேஷ்வர் தேவி
May 30, 2019, 9:04 pm IST
தோத்ரே சஞ்சய் ஷாம் ராவ் மத்திய இணை அமைச்சராக பதவியேற்பு
May 30, 2019, 9:04 pm IST
மத்திய இணை அமைச்சராக பதவியேற்றார் சுரேஷ் சன்னபசப்பா
May 30, 2019, 9:03 pm IST
பிரதாப் சந்திர சாரங்கி மத்திய இணை அமைச்சராக பதவியேற்பு
May 30, 2019, 9:03 pm IST
கைலாஷ் சவுத்ரி மத்திய இணை அமைச்சராக பதவியேற்பு
May 30, 2019, 9:02 pm IST
ரத்தன் லால் கட்டாரியா மத்திய இணை அமைச்சராக பதவியேற்பு
May 30, 2019, 9:02 pm IST
வி.முரளிதரன் மத்திய இணை அமைச்சராக பதவியேற்பு
May 30, 2019, 8:45 pm IST
சஞ்ஜீவ் பல்யாண் மத்திய அமைச்சராக பதவியேற்பு.
அனுராக் சிங் தாக்கூர் மத்திய அமைச்சராக பதவியேற்பு
May 30, 2019, 8:39 pm IST
பாபுல் சுப்ரியோ மத்திய இணையமைச்சராக பதவியேற்பு
May 30, 2019, 8:33 pm IST
நிரஞ்ஜன் ஜோதி மத்திய இணை அமைச்சராக பதவியேற்பு
May 30, 2019, 8:30 pm IST
ராம்தாஸ் அத்வாலே மத்திய அமைச்சராக பதவியேற்பு
May 30, 2019, 8:29 pm IST
புருஷோத்தம் ரூபாலா மத்திய அமைச்சராக பதவியேற்பு
May 30, 2019, 8:25 pm IST
கிஷன் ரெட்டி மத்திய அமைச்சராக பதவியேற்பு
May 30, 2019, 8:25 pm IST
மத்திய அமைச்சராக தாதாரோ பட்டேல் பதவியேற்பு
May 30, 2019, 8:21 pm IST
மத்திய அமைச்சராக கிரிஷ் பால் குஜார் பதவியேற்பு
May 30, 2019, 8:19 pm IST
மத்திய அமைச்சராக வி.கே சிங் பதவியேற்பு
May 30, 2019, 8:18 pm IST
அர்ஜூன்ராம் மேக்வால் மத்திய அமைச்சராக பதவியேற்பு
May 30, 2019, 8:17 pm IST
ஃபகன் சிங் மத்திய அமைச்சராக பதவியேற்பு
READ MORE
7:32 AM, 30 May
டெல்லி
பிரதமராக இன்று பதவியேற்கவுள்ளதை முன்னிட்டு மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மோடி அஞ்சலி. ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் மோடி மரியாதை. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்திலும் மோடி அஞ்சலி.
Delhi: Prime Minister Narendra Modi pays tribute to Mahatma Gandhi at Rajghat. pic.twitter.com/tKN5dkTyt8
மோடி பதவியேற்பு விழாவை முன்னிட்டு டெல்லியில் பலத்த பாதுகாப்பு. விழா நடைபெறும் குடியரசு தலைவர் மாளிகையிலும் உச்சக்கட்ட பாதுகாப்பு. பதவியேற்பு விழாவை முன்னிட்டு டெல்லியில் 6 இடங்களில் போக்குவரத்து மாற்றம். ராஜ்பாத் சாலை, விஜய் சவுக் உள்ளிட்ட சாலைகள் மாலை 4 மணி முதல் 9 வரை மூடல்
7:37 AM, 30 May
டெல்லி
பதவியேற்பு விழா- ராஷ்டிரபதி பவனில் இயங்கும் அரசு அலுவலகங்கள் பகல் 2 மணியுடன் மூடல். நார்த் பிளாக், சவுத் பிளாக், ரயில் பவன், வாயு பவன், சேனா பவன், டிஆர்டிஓ மற்றுத் ஹட்மென்ட்ஸ் அலுவலகங்கள் இன்று பகல் 2 மணிக்கே மூடப்படும்.
7:42 AM, 30 May
டெல்லி
தேசிய போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் மோடி மரியாதை. காந்தி, வாஜ்பாய் நினைவிடங்களை தொடர்ந்து போர் நினைவுச் சின்னத்தில் மோடி மரியாதை
#WATCH Prime Minister Narendra Modi pays tribute at the National War Memorial in Delhi. Army Chief Gen. Bipin Rawat, Navy Chief Admiral Sunil Lanba and Vice Chief of Air Force Air Marshal RKS Bhadauria also present. pic.twitter.com/Pr4Vs5XLQQ
ஆந்திர முதல்வராக பதவியேற்றார் ஜெகன் மோகன் ரெட்டி.
ஆளுநர் நரசிம்மன் ஜெகன் மோகனுக்கு பதவி பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.
விஜயவாடாவில் நடைபெற்ற நிகழ்சியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு.
ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றதை தொடர்ந்து தொண்டர்கள் உற்சாகம் .
YS Jagan Mohan Reddy sworn-in as the Chief Minister of Andhra Pradesh, in Vijayawada. pic.twitter.com/WeUouHNT8P
சிரோமணி அகாலி தளம் கட்சி சார்பில் பதிந்தா தொகுதி எம்பியான ஹர்சிம்ராட் கவுரும், அசனோல் தொகுதியிலிருந்து பாஜக எம்பியாக தேர்வு செய்யப்பட்ட பாபுல் சுப்ரியோவும் மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்கின்றனர்.
2:12 PM, 30 May
டெல்லி
அமைச்சர்களாக பதவியேற்றுக் கொள்ளவிருப்பவர்கள் மாலை 4.30 மணிக்கு நரேந்திர மோடியை சந்திக்கின்றனர். அந்த வகையில் பாஜக தலைவர்கள் தர்மேந்திர பிரதான், முக்தாக் அப்பாஸ் நக்வி ஆகியோர் இன்று மாலை பிரதமரை சந்திக்கின்றனர்.
2:12 PM, 30 May
பாஜக மூத்த தலைவர் நிரஞ்சன் ஜோதி அமைச்சராகிறார். பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்ததாக பேட்டி. அமைச்சரவையில் இடம் கொடுத்த பிரதமர் மோடிக்கு நிரஞ்சன் ஜோதி நன்றி.
2:22 PM, 30 May
பாஜக மூத்த தலைவர்களுக்கு அமைச்சர் பதவி. பாஜக மூத்த தலைவர்கள் சந்தோஷ் கங்க்வார், ஜிதேந்திர சிங், நித்தியானந்த் ராய்க்கு அமைச்சர் பதவி. இன்று மாலை 4.30 மணிக்கு பிரதமர் மோடியுடன் சந்தோஷ் கங்க்வார், ஜிதேந்திர சிங், நித்தியானந்த் ராய் சந்திப்பு
2:28 PM, 30 May
பாஜக மூத்த தலைவர் ரமேஷ் போக்ரியாலுக்கு அமித் ஷா அழைப்பு. ரமேஷ் போக்ரியாலுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படும் என தகவல். பிரதமருடனான கூட்டத்தில் பங்கேற்க அறிவுறுத்தல். பிரதமரின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கவும் ரமேஷ் போக்ரியாலுக்கு அமித் ஷா அறிவுறுத்தல்.
BJP Ramesh Pokhriyal: I received a phone call from party president Amit Shah Ji, he asked me to be present for the meeting with the prime minister today evening. He also asked me to be present at the oath ceremony. pic.twitter.com/Uk33Q06qf9
அமைச்சராகிறார் பாஜக மூத்த தலைவர் ஸ்ரீபத் யசோ நாயக்.
அரசின் ஒரு பகுதியாக நாட்டுக்கு சேவையாற்ற வாய்ப்பளித்த பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு நன்றி.
பதவியேற்பில் பங்கேற்க அழைப்பு வந்துள்ளது.
ஆனால் அமைச்சகம் இன்னும் அறிவிக்கப்படவில்லை - ஸ்ரீபத்
Shripad Yesso Naik, BJP: I want to thank the Prime Minister and Party President Amit Shah for again giving me a chance of serving the country by making me a part of the government. I have been invited to the oath taking ceremony, not been informed of the ministry yet. pic.twitter.com/83FeL1quEV
நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்துடன் பதவியேற்பு விழாவில் பங்கேற்பு
Actor Rajinikanth and his wife Latha arrive at Rashtrapati Bhavan ahead of Prime Minister Narendra Modi's swearing-in ceremony. pic.twitter.com/04ZovJ0Nud
மோடி பதவியேற்பு விழாவில் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி பங்கேற்பு
6:57 PM, 30 May
இலங்கை மற்றும் கிர்கிஸ்தான் நாட்டு அதிபர்கள் விழா நடைபெறும் இடத்திற்கு வருகை
7:00 PM, 30 May
பதவியேற்பு விழா நடைபெறும் இடத்திற்கு வந்தார் பிரதர் மோடி.
தொழில் அதிபர் முகேஷ் அம்பானி மனைவி நீட்டாவுடன் பங்கேற்பு.
தொழில் அதிபர் ரத்தன் டாடா ஆகியோர் பங்கேற்பு.
துணைக்குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு விழா நடைபெறும் இடத்திற்கு வருகை
7:02 PM, 30 May
குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த் விழா மேடைக்கு வருகை
7:04 PM, 30 May
தேசிய கீதத்துடன் தொடங்கியது மோடி பதவியேற்பு விழா
7:07 PM, 30 May
நாட்டின் பிரதமராக தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவியேற்றார் நரேந்திர மோடி.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிராமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்
7:12 PM, 30 May
மோடியை தொடர்ந்து ராஜ்நாத் சிங் மத்திய அமைச்சராக பதவியேற்பு
Modi takes oath today as Prime Minister of India today. Cabinet Ministers also taking oath today. Oath ceremony will be held today by 7 PM at Rashtrapati bhavan.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.