90 கிட்ஸுக்கு கல்யாணம் நடக்குமா?.. 2013-ல் கொரோனாவை கணித்த மார்கோ அகார்டேஸை துளைக்கும் நெட்டிசன்கள்!
சென்னை: 90 கிட்ஸுக்கு கல்யாணம் நடக்குமா என 2013 லேயே கொரோனாவை கணித்த மார்கோ அகார்டேஸிடம் நெட்டிசன்கள் கேள்விக்கணைகளால் துளைக்கிறார்கள்.
Recommended Video
2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் வந்த கொரோனா வைரஸ் குறித்து 2020 ஆம் ஆண்டுதான் உலக நாடுகளுக்கே தெரியவந்தது. ஆனால் 2013 இலேயே மார்கோ அகார்டேஸ் என்பவர் கொரோனா வைரஸ் வருகிறது என கணித்துள்ளார்.
இதையடுத்து இந்த அகார்டேஸிடம் பல்வேறு கேள்விகளை நெட்டிசன்கள் எழுப்பி வருகிறார்கள். அவற்றில் சுவாரஸ்யமானவை உங்களுக்காக இதோ...
|
கிரிக்கெட்டர்
விராத் கோஹ்லியின் 71 ஆவது சதம் எப்போது வருகிறது என்பது உங்களுக்கு தெரியாது.
|
கொரோனா வைரஸ் புதிதல்ல
கொரோனா வைரஸ் புதிதல்ல, 2013 இலேயே இந்த வைரஸால் பலர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
|
கல்யாணம்
90 கிட்ஸுக்கு கல்யாணம் நடக்குமா?? என கேட்டுள்ளார் இந்த வலைஞர்.
— Mahesh.💫 (@CloudyCrick) May 5, 2021 |
வவ்வால் மூலம் பரவிய கொரோனா வைரஸ்
வவ்வால்களில் உயிர்கொல்லியான கொரோனா வைரஸ் இருக்கிறது. இங்கிருந்துதான் பரவுகிறது. ஆனால் இது எப்படி மனிதர்களுக்கு பரவும் என்பது இன்னமும் தெரியவில்லை என கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியான ஒரு செய்தியை சுட்டிக் காட்டுகிறார் இந்த வலைஞர்.
|
எதிர்காலம்
நண்பரே நண்பரே நீங்கள் உயிரோடு இருக்கிறீர்களா, என்னுடைய எதிர்காலத்தை பற்றி சொல்லுங்களேன்! என்கிறார் இந்த ட்விட்டர்வாசி.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications