தர்மசாலாவில் மேகவெடிப்பு.. ஹோட்டல்கள், கார்களை வாரி சுருட்டும் வெள்ளப்பெருக்கு.. பகீர் வீடியோக்கள்
டெல்லி: ஹிமாச்சல பிரதேசத்தில் மேக வெடிப்பால் மழை கொட்டி வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் ஓடுகிறது.
ஹிமாச்சல பிரதேசத்தில் தர்மசாலாவில் மேக வெடிப்பால் கனமழை பெய்துள்ளது. இதனால் ஆறுகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
ஹோட்டல்கள், அதன் முன்னர் நிற்கப்பட்டிருந்த கார்கள் வெள்ளநீரில் அடித்து செல்லப்படுகிறது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான இடங்களில் உள்ள மக்களை வெளியேற்றும் பணிகளில் ஹிமாச்சல பிரதேச அரசு ஈடுபட்டுள்ளது.
|
ஆற்றில்
பார்க்கவே படுபயங்கரமாக இருக்கிறது ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்.
|
தர்மசாலா
மேக வெடிப்பால் தர்மசாலாவில் மழை, வெள்ளம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த மக்களின் நலனுக்காக பிரார்த்திப்போம் என்கிறார் இந்த வலைஞர்.
|
ஹிமாச்சல்
ஹிமாச்சல பிரதேசத்தில் கார், வேன் எல்லாவற்றையும் அடித்துக் கொண்டு ஆர்ப்பரித்து ஓடும் நீர்.
|
துயரமான சம்பவம்
மிகவும் துயரமான சம்பவம் இன்று நடந்துள்ளது. தர்மசாலாவில் மேகவெடிப்பால் கனமழை பெய்து பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
|
கனமழை
ஹிமாச்சல பிரதேசத்தில் வெளுத்து வாங்கும் மழை. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கனமழை. சிம்லா செல்லும் தேசிய நெடுஞ்சாலை மூடல்.
|
தர்மசாலாவில் கனமழை
தர்மசாலாவில் உள்ள பாக்சூ நாக் நுல்லா ஆற்றில் நீரின் அளவு அதி தீவிரமாக உயர்ந்துள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications