உங்களின் சின்ன முயற்சியும் பெரிதாக உதவும்.. மோடி டுவிட்டரில் வேண்டுகோள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தேவையற்ற பயணங்கள் யாருக்கும் உதவி செய்யாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் இன்று அவர் வெளியிட்டுள்ள தகவலில், மறவாதீர்கள்.. இது பீதி கிடையாது, முன்னெச்சரிக்கைதான் என்று தலைப்பிட்டு அவர் கூறியுள்ளார்.

 Never forget - precautions not panic: Narendra Modi

வீடுகளில் இருப்பது மட்டும் கிடையாது, அவரவர் எந்தெந்த ஊர்களில் இருக்கிறீர்களோ, அந்த ஊர்கள், அந்தந்த நகரங்களில் அப்படியே இருங்கள். அனாவசியமான, தேவையற்ற பயணங்கள் யாருக்கும் உதவாது. இந்த மாதிரி நேரங்களில் சின்னச்சின்ன முயற்சிகளும் மிகப்பெரிய தாக்கத்தை இந்த சமூகத்தில் ஏற்படுத்தும்.

மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் கொடுக்கக்கூடிய அறிவுரைகளை ஏற்று நடக்க வேண்டிய தருணம் இது. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கவேண்டுமென்று யாருக்கெல்லாம் அறிவுரை கூறப்படுகிறதோ, அவர்கள் அனைவரும் அதை பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இது உங்களுடைய பாதுகாப்புக்கு மட்டும் கிடையாது, உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தாரின் பாதுகாப்புக்கும் சேர்த்து தான் சொல்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+