எம்பியாக வெற்றி பெற்ற கையோடு திருமணம் செய்த நுஷ்ரத் ஜகான்.. மிஸ்ஸஸ் ஆனதால் பதவியேற்பில் மிஸ்ஸிங்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்பியும் நடிகையுமான நுஷ்ரத் ஜகான் கொல்கத்தாவில் உள்ள தொழிலதிபர் நிகில் ஜெயினை திருமணம் செய்து கொண்டார். இதனால் எம்பியாக பதவியேற்று கொள்ள முடியவில்லை.
வங்காள மொழி நடிகை நுஷ்ரத் ஜகான் (29). இவர் திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு பஷீர்ஹாட் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

முதல் முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர் மீது திரிணமூல் கட்சி தலைமைக்கு நல்ல அபிப்ராயம் உள்ளது. இந்த நிலையில் அவர் கொல்கத்தாவை சேர்ந்த தொழிலதிபரான நிகில் ஜெயினை துருக்கியில் திருமணம் செய்து கொண்டார்.
இதனால் அவரால் எம்பிக்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பதவியேற்கவில்லை. இந்த திருமணத்தில் முதல் முறை எம்பியான மிமி சக்ரபரத்தியும் கலந்து கொண்டார்.
More From
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications