நிர்பயா வழக்கு..குற்றவாளிகளுக்கு தண்டனை தராமல் ஆம் ஆத்மி காலம் தாழ்த்தியது.. ஸ்மிரிதி இராணி புகார்!
நிர்பயா வழக்கில், குற்றாவளிகளுக்கு தூக்கு தண்டனை கொடுக்காமல் ஆம் ஆத்மி அரசு காலம் தாழ்த்தி வருகிறது என்று மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி தெரிவித்துள்ளார்.
டெல்லி: நிர்பயா வழக்கில், குற்றாவளிகளுக்கு தூக்கு தண்டனை கொடுக்காமல் ஆம் ஆத்மி அரசு காலம் தாழ்த்தி வருகிறது என்று மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பேருந்தில் நிர்பயா கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிர்பயா, சிகிச்சை பலனின்றி டிசம்பர் 29-ஆம் தேதி உயிரிழந்தார்.

அக்சய் குமார் சிங், வினய் குமார் சர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய 4 குற்றவாளிகளுக்கும் கடந்த 2017-ம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதனால், குற்றவாளி முகேஷ் சிங் கடைசி வாய்ப்பாக குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினார். தூக்கு தண்டனை ரத்து செய்ய கோரி, முகேஷ் சிங் கருணை மனு அனுப்பினார்.
ஆனால் இந்த மனுவை டெல்லி ஆளுநர், குடியரசுத் தலைவர் ஆகியோர் நிராகரித்தனர். நிர்பயா வழக்கில் புதிய தூக்கு தண்டனை தேதியை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் அறிவித்துள்ளது. பிப்ரவரி 1ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், நிர்பயா வழக்கில், குற்றாவளிகளுக்கு தூக்கு தண்டனை கொடுக்காமல் ஆம் ஆத்மி அரசு காலம் தாழ்த்தி வருகிறது என்று மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி தெரிவித்துள்ளார். டெல்லியில் அவர் அளித்த பேட்டியில், நிர்பயா வழக்கில், குற்றாவளிகளுக்கு தூக்கு தண்டனை தீர்ப்பு கொடுத்து பல வருடம் ஆகிறது.
ஆனால் அதை இன்னும் ஆம் ஆத்மி அரசு நிறைவேற்றவில்லை. அவர்களின் சீராய்வு மனுக்கள் 2018லேயே தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. ஆம் ஆத்மி அரசின் கட்டுப்பாட்டின் கீழ், டெல்லி திகார் சிறை செயல்படுகிறது.
ஆனால் அதை இன்னும் ஆம் ஆத்மி அரசு நிறைவேற்றவில்லை. நிர்பயாவின் அம்மா பலமுறை கோரிக்கை விடுத்தும் இதை அவர்கள் நிறைவேற்றவில்லை. மாறாக நிர்பயா வழக்கின் ஒரு குற்றவாளிக்கு நிதி உதவி செய்தது.
18 வயதிற்கு குறைவான குற்றவாளிக்கு 10 ஆயிரம் ரூபாய் பணமும், தையல் எந்திரமும் கொடுத்தது. அவர்கள் ஏன் இப்படி செய்தார்கள். அவர்களுக்கு நிர்பயா அம்மாவின் கதறல், கண்ணீர் கேட்கவில்லையா? என்று ஸ்மிரிதி இராணி கேட்டு இருக்கிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications