இன்று முதல் ஆன்லைன் டெலிவரி கிடையாது.. ஸ்விக்கி, ஜோமட்டோ, அமேசான் ஊழியர்கள் 2 நாள் வேலைநிறுத்தம்
டெல்லி: நாடு முழுவதும் ஸ்விக்கி, ஜோமட்டோ, அமேசான், பிளிங்கிட் உள்பட பிற ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் திடீரென்று வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். இதனால் இன்றும், டிசம்பர் 31ம் தேதியும் ஆன்லைனில் உணவு உள்பட பிற பொருட்கள் டெலிவரியில் பிரச்சனை ஏற்பட உள்ளது.
தற்போது வீட்டில் இருந்து கொண்டு ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பழக்கம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. பிடித்த உணவுகள் முதல் அணியும் ஆடைகள் வரை அனைத்தையும் வீட்டிலேயே இருந்து ஆர்டர் செய்து டோர்டெலிவரியாக வாங்கி வருகிறோம்.

இந்நிலையில் தான் திடீரென்று ஆன்லைன் டெலிவரி ஊழியர்கள் 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். அதன்படி கிறிஸ்துமஸ் தினமான இன்று முதல் அவர்கள் வேலை நிறுத்தத்தை தொடங்கி உள்ளனர். அதன்பிறகு டிசம்பர் 31ம் தேதியில் மீண்டும் வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளனர்.
இந்த வேலைநிறுத்தத்தில் ஸ்விக்கி, ஜோமட்டோ, அமேசான், பிளிங்கிட் உள்பட பிற ஆன்லைன் டெலிவரி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications