ஆப்டிகல் இல்யூஷன் படம்: 'நாய்' ஒன்று மறைந்திருக்கு.. 7 செகண்ட் டைம்.. கண்டுபிடிங்க பாஸ்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பழமையான கட்டிடம் மற்றும் மரங்களுக்கு மத்தியில் 'நாய்' ஒன்று மறைந்திருக்கிறது. 7 செகண்டுக்குள் மறைந்திருக்கும் நாயை கண்டுபிடித்தால் நீங்க ஜீனியஸ் தான்.

பார்ப்பவர்களின் கண்களை குழப்பமடையச் செய்து, மூளைக்கு வேலை கொடுக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இப்போது இணையத்தில் அதிகம் டிரெண்ட் ஆகிக்கொண்டு இருக்கின்றன.

சமூக வலைத்தளத்தில் பரவும் இது போன்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்களை பார்த்து ஓய்வு நேரத்தில் ரிலாக்ஸ் ஆகி வருகின்றனர்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள்

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள்

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் என்றால் ஒன்றுமில்லை.. நாம் மேலோட்டமாக பார்க்கும் போது ஒருவித தோற்றத்தையும்... பார்க்கும் கோணங்களை மாற்றினாலோ.. அல்லது கூர்ந்து பார்த்தாலோ இன்னொரு வித தோற்றத்தையும் காண்பிக்கும். இது தான் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள்.. இதனால் இது போன்ற படங்கள் நமது கண்களை குழப்பி விடுகிறது. சில நேரங்களில் நம்மை தலையை பிய்த்துக்கொள்ளும் அளவுக்கு யோசிக்க வைக்கும் என்றும் சொல்லலாம்.

 தலையை பிய்த்துக்கொள்ள வைக்கும்

தலையை பிய்த்துக்கொள்ள வைக்கும்

இப்படி எளிதில் விடைகள் கிடைக்காது என்பதால் இல்யூஷன் படங்களை பலரும் தங்கள் நட்பு வட்டங்களுக்கு அனுப்பி அவர்களுடன் போட்டி போட்டு விடையை கண்டு பிடித்து வருகின்றனர். இதனால் தான் இது போன்ற படங்களை பலரும் விரும்பி வருகின்றனர். அந்த வகையில் இன்று ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படம் சமூக வலைத்தளத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது. அந்த படத்தில் மறைந்திருக்கும் நாய் ஒன்றை 7 செகண்டில் கண்டுபிடிப்பதே இன்றைய சவால் ஆகும்.

பென்குயின் எங்கு இருக்கிறது

பென்குயின் எங்கு இருக்கிறது

அந்த படத்தில் பழமையான கட்டிடம் ஒன்றும் அதன் அருகே பெரிய மரங்களும் இருக்கிறது. சாலையில் வாகனங்கள் சென்றுகொண்டிருக்கின்றன. இதில் நம் வீட்டின் செல்லப்பிராணிகளில் ஒன்றான 'நாய்' மறைந்திருக்கிறது. இந்த நாயை 7 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும். ஓகே 7 செகண்ட் டைம் எடுத்துக்கோங்க.. நாய் எங்கு மறைந்து இருக்கிறது என்று கண்டுபிடிங்க... சரி டைம் ஓவர்... குறிப்பிட்ட 7 செகண்டில் கண்டுபிடித்திருந்தால் உண்மையிலேயே நீங்கள் கழுகுக்கண் பார்வை கொண்டவர் தான்..

13 செகண்டில் கண்டுபிடித்தால்

13 செகண்டில் கண்டுபிடித்தால்

சரி கண்டுபிடிக்க முடியாதவர்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம்... மீண்டும் சிறிது நேரம் டைம் எடுத்துக்கொள்ளுங்கள்.. படத்தை மீண்டும் உற்று கவனியுங்கள்... இப்போது தெரிகிறதா.. கண்டுபிடித்தால் சூப்பர்.. இப்போதும் தெரியவில்லை என்றால்... ஒரு டிப்ஸ்.. கட்டிடம் மற்றும் சாலைகளில் பார்க்காமல் வலதுபக்கத்தில் உள்ள மரத்தின் மீது மட்டும் உங்கள் கவனத்தை வையுங்கள்.. இப்போது கண்டுபிடித்திருப்பீர்கள்.. இப்பவும் கண்டுபிடிக்க முடியாவிட்டால் மேலே உள்ள படத்தில் நாய் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+