இந்த படத்தை நல்லா உற்று பாருங்க.. 2 பறவைகள் தெரிந்தால் நீங்கதான் செம ஸ்மார்ட்!
டெல்லி: கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூசன் படத்தில் ஒளிந்திருக்கும் 2 பறவைகளை நீங்கள் கண்டுபிடித்தால் நீங்கள் அதி புத்திசாலி தான்.
ஆப்டிகல் இல்யூசன் படங்களுக்கு இணையத்தில் எப்போதும் தனி வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது.
கண்களை குழப்பும் இதுபோன்ற ஆப்டிகல் இல்யூசன் படங்கள் படத்தை பார்ப்பவர்களின் அறிவுத்திறனை சோதிப்பதோடு, மனதுக்கு புத்துணர்ச்சியையும் தருகிறது என்று கூட சொல்லலாம்.

ஆப்டிகல் இல்யூஷன் படம்
முதலில் இதுபோன்ற படங்களை பார்க்கும் போது எதுவுமே புலப்படாத மாறி தான் தெரியும். ஆனால் சற்று உற்று நோக்கி பார்த்தாலோ, அல்லது பார்க்கும் கோணங்களை மாற்றினாலோ படத்தில் கேட்கப்பட்டுள்ள புதிர்களுக்கு நம்மால் எளிதில் விடையளிக்க முடியும். முதலில் படத்தில் மறைந்துள்ள விலங்குகளோ அல்லது பறவையோ நம் கண்களுக்கு தெரிவதில்லை. உற்று கவனித்த பின்னரோ அல்லது ஏதாவது குழுக்கள் கிடைத்தாலா தான் நன் கண்களுக்கு தெரியும்.

2 பறவைகள் உள்ளது
ஒருசில படங்களில் கண்டுபிடிக்க வேண்டிய விலங்குகளோ பறவையோ எதுவும் நம் கண்களுக்கு அவ்வளவு எளிதில் புலப்பட்டு விடாது. இதுபோன்று கண்களை குழப்பும் ஒரு ஆப்டிகல் இல்யூசன் படம் தான் சமூகவலைத்தளத்தில் தற்போது பரவி வருகிறது. அந்த படத்தில் 2 பறவைகள் உள்ளதாம்... அதை கண்டுபிடித்தால் நினைவாற்றல் அதிகம் என்றும்.. 10 செகண்டுக்குள் கண்டுபிடித்தால் அதி புத்திசாலி என்றும் சொல்லலாம்..

கண்டுபிடித்தீர்களா..
சரி படத்தை பார்ப்போம்.. படத்தில் கடலில் சில மீண்கள் இருப்பது போன்றும் .. வானத்தில் பறவைகள் போல் ஏதோ தெரிகிறது. ஆனால் அது பறவையில்லை. சரி படத்தில் வேறு எங்கும் பறவைகள் ஒளிந்திருக்கிறதா.. ஆனால் எங்கும் தெரிந்த மாதிரி இல்லையே.. என்று தானே கூறுகிறீர்கள்... சற்று உற்று பாருங்கள்... இப்போது கண்டுபிடிக்க முடிகிறதா.. கண்டுபிடித்தீர்கள் என்றால் நீங்க அதி புத்திசாலி தான்.. அதுவும் பத்து விநாடிக்குள் கண்டுபிடித்திருந்தால்..

திருப்பி பாருங்கள்
சரி 10 நொடிக்குள் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கூடுதலாக நேரம் எடுத்துக்கொள்ளுங்கள்.. இப்போதாவது கண்களுக்கு தெரிந்ததா அந்த 2 பறவைகள்... கண்டுபிடித்தால் சூப்பர்... கண்டுபிடிக்க வில்லை என்றால் அவர்களுக்காக ஒரு டிப்ஸ்.. படத்தை இப்படியே பார்க்காமல்... அந்த முழு படத்தையும் திருப்பி வைத்து பார்த்தால் தெரியும் என்று நினைக்கிறேன்.. ஒ.. இப்போது தெரிகிறதா.. இந்த படத்தில் ஒளிந்திருக்கும் 2 பறவைகள்..












Click it and Unblock the Notifications