Optical Illusion: 9 செகன்ட் டைம்! மறைந்திருக்கும் காவலாளியை கண்டுபிடிங்க! யுவர் டைம் ஸ்டார்ட்ஸ் நவ்!
டெல்லி: ஒரு புகைப்படத்தில் மறைந்திருக்கும் காவலாளியை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா? அதுவும் வெறும் 9 வினாடிகளில்!
மூளையையும் கண்களையும் குழப்பும் ஒரு விதமான விளையாட்டே ஆப்டிக்கல் இல்லூஷன் ஆகும். இதை ஒரு கண்கட்டி வித்தை என்றே சொல்லலாம். மிகவும் கெட்டிக்காரத்தனமாக யோசித்தால் நிச்சயமாக கண்டுபிடித்துவிடலாம்.
இந்த படங்கள் நம்மை குழப்புவதோடு கவனிக்கும் ஆற்றலையும் சோதித்து பார்க்கும் வகையில் இருக்கிறது. இதை நாம் கண்டுபிடிப்பதை வைத்து நமது மூளையின் செயல்பாடுகளை புரிந்து கொள்ள விஞ்ஞானிகளுக்கு உதவுகிறது. இது மூளைக்கு நல்ல வேலை கொடுக்கும் செயலாகவும், கண்களால் தேடுவதன் மூலம் கண்களுக்கு ஒரு வித பயிற்சியாகவும் இது இருக்கிறது எனலாம்!

இணையம்
இது போன்ற படங்கள் இணையதளத்தை கலக்கி வருகின்றன. தற்போது ஒரு படம் இருக்கிறது. அதில 3 குழந்தைகள் விளையாடி வருகிறார்கள். அப்போது அங்கு ஒரு நபர் வருகிறார். அவர் குழந்தைகளிடம் அந்த இடத்தின் காவலாளி எங்கே என கேட்கிறார். குழந்தைகளும் காவலாளியை காணாமல் தேடுகிறார்கள்.

காவலாளி
ஆனால் அந்த காவலாளி மறைந்திருக்கிறார். அவரைத்தான் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். அதிலும் வெறும் 9 வினாடிகளில் ! ஜூனியஸால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். சரி நன்றாக படத்தையே உற்று பாருங்கள், ஜூம் இன் செய்யுங்கள், ஜூன் அவுட் செய்யுங்கள்.

டைம் ஸ்டார்ட்ஸ் நவ்
அப்பயாவது காவலாளி எங்கே இருக்கிறார் என்பது தெரிகிறதா பார்க்கலாம். சீக்கிரம் உங்களுக்கன டைம் தற்போது தொடங்குகிறது. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9! டைம் முடிந்துவிட்டது. என்ன காவலாளியை கண்டுபிடித்தீர்களா? இல்லையா? சரி ஒரு க்ளூ கொடுக்கிறோம். இப்பயாவது கண்டுபிடிக்கிறீர்களா என பார்ப்போம்.

அறையின் பக்கவாட்டில்
அந்த அறையின் பக்கவாட்டில் போய் பாருங்கள். அங்காவது காவலாளி இருக்கிறாரா என! பருந்து பார்வையை கொண்டு கண்டுபிடித்துவிட்டீர்களா, சரி கண்டுபிடிக்காதவர்களுக்கு நாங்கள் சொல்கிறோம். அந்த அறைக்கு பக்கவாட்டில் மரக்கிளைக்கு பக்கத்தில் பாருங்கள், காவலாளி இருக்கிறாரா? அடடா மரத்தை பார்த்தோம், பக்கவாட்டில் பார்க்கவில்லையே என நினைக்கிறீர்களா!
-
இறுதி கெடு விதித்த டிரம்ப்.. ஈரான் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்! மின்நிலையங்களில் திரளும் இளைஞர்கள் -
அரசியல் சதுரங்கத்தில் தோற்றுவிட்டேன்.. திமுகவில் இருந்து விலகியது ஏன்? விஜய் மாஜி மேனேஜர் விளக்கம் -
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
முதல் கூட்டத்திலேயே வானதிக்கு நோஸ் கட்.. கோவையில் ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக -
சவுதி அரேபியாவுக்கு வேட்டு வைக்கும் ஈரான்.. சூயஸ் கால்வாய்-க்கு செக்.. ஹாட்ஸ்பாட் ஆக மாறும் பாப் அல்-மண்டப்! -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார் -
தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன? -
நகைக்கடன் வைத்த 3 பேரில் ஒருவர் கவனிக்கலனா பிரச்சனை? RBI எச்சரிக்கை என்ன சொல்கிறது? -
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன் -
நாதக கூட்டத்தில் ஒலித்த டிவிகே கோஷம்.. டீயாடா விக்கிறாய்? தற்குறிகள்! டென்ஷனான சீமான்..ஒரே பரபரப்பு -
கூட்டணி மாறியதால் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கலை! ஆனால் அது உண்மைதான்! எடப்பாடி பழனிசாமி -
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம்












Click it and Unblock the Notifications