Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆப்டிகல் இல்யூஷன் படம்: 'மியாவ் மியாவ் பூனை' எங்க இருக்கு.. 7 செகண்டில் கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஆப்டிகல் மாயை படத்தில் பூனை ஒன்று மறைந்திருக்கிறது. இந்த பூனையை 7 செகண்டில் கண்டுபிடித்தால் நீங்க ஜீனியஸ் தான்.

தற்போது ஆப்டிகல் இல்யூஷன் என சொல்லப்படும் ஒளியியல் மாயை புகைப்படங்களை பார்த்து விடையளிக்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பார்ப்பவர்களின் கண்களை குழுப்பி மூளைக்கு வேலை கொடுக்கும் என்பதால் இது போன்ற இல்யூஷன் படங்களை அதிகம்பேர் விரும்புகின்றனர்.

நண்பர்கள், குடும்பத்தினருக்கு

நண்பர்கள், குடும்பத்தினருக்கு

ஒரு சிலர் தன்னால் கண்டுபிடிக்க முடிந்துவிட்டால், அந்த படத்தை தன் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு பகிர்ந்து அவர்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என்று சோதித்து பார்ப்பர். அவர்களால் கண்டுபிடிக்க முடியாவிட்டால் தன் பெருமை குறித்து பேசுவர். இவ்வாறு இது போன்ற படங்கள் இணையத்தில் அதிகம் பரவி வருகின்றன. டிரெண்டிங் வீடியோக்கள், டிரெண்டிங் செய்திகளுக்கு மத்தியில் இது போன்ற படங்களும் தற்போது அதிகம் பரவி வருகின்றன.

ஆப்டிகல் இல்யூஷன் படம்

ஆப்டிகல் இல்யூஷன் படம்

ஒருசில ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் விலங்குகளை கண்டுபிடிக்கவே முடியாத அளவுக்கு இருக்கும். இதனால் பலரும் தலையை பிய்த்துக்கொள்வர். ஆனால் ஏதாவது டிப்ஸ் கொடுக்கப்படும் போது அந்த விலங்குகளை எளிதில் கண்டுபிடித்து விட முடியும். அந்த வகையில் இன்று சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வரும் ஒரு ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படம் பலரையும் தலையை பிய்த்துக்கொள்ள வைத்துள்ளது.

 பூனை எங்கு இருக்கிறது?

பூனை எங்கு இருக்கிறது?

இந்த படத்தில் ஒரு வீட்டுக்குள் பூனை ஒன்று மறைந்திருக்கிறது. அறையில் உள்ள நாற்காலி, மேஜை உள்ளிட்ட பொருட்களுக்கு மத்தியில் இந்த பூனை ஒளிந்திருக்கிறது. 7 செகண்டில் இந்த பூனையை கண்டுபிடிக்க சவால் விடுக்கப்பட்டுள்ளது. மூளையை கசக்கி பிழிந்து யோசிக்க வைக்கும் அளவுக்கு இந்த படம் அமையும் என படத்தை வெளியிட்டவர் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட 7 செகண்டுக்குள் நீங்கள் பூனையை கண்டுபிடித்தால் ஜீனியஸ் தான்..

7 செகண்ட் டைம்..

7 செகண்ட் டைம்..

சரி பாஸ் 7 செகண்ட் டைம் எடுத்துக்கொள்ளுங்கள்.. படத்தில் பூனை எங்கு மறைந்திருக்கிறது என்று கண்டுபிடியுங்கள்..டைம் ஸ்டார்ட்... குறிப்பிட்ட 7 செகண்டில் மறைந்திருந்த நாயை கண்டுபிடித்தீர்கள் என்றால் நிச்சயமாக நீங்க கிரேட் தான்.. ஜீனியஸ் தான்.. ஆனால் படத்தில் எங்கேயுமே பூனையை காணவில்லையே என்று கூறுபவர்கள் கூடுதலாக இன்னும் 10 செகண்ட் டைம் எடுத்துக்கொண்டு மீண்டும் உற்று பாருங்கள்... பூனை எங்கு இருக்கிறது என்று...

கண்டுபிடிக்க ஒரு டிப்ஸ்

கண்டுபிடிக்க ஒரு டிப்ஸ்

படத்தில் இருக்கும் பொருட்களை உற்று பாருங்கள்.. அதன் பின்புறம் மறைந்து இருக்கிறதா என்று.. அப்படி தேடினால் பூனை கிடைத்துவிடும்.. அப்படியும் தெரியவில்லை என்றால் ஒரு டிப்ஸ்.. பூனையின் முழு உருவமும் படத்தில் இருக்கும் என்று நினைத்தால் கண்டுபிடிக்க முடியாது.. ஒரு பொருளுக்கு பின் ஒளிந்து இருந்தபடி தலையை மட்டும் நீட்டிக்கொண்டு இருப்பது போல் பூனை இருக்கிறதாம்..

வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள பூனை

வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள பூனை

இப்போது தேடினீர்கள் என்றால் பூனையை எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.. சரி இப்போது பூனையை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் பூனை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. பார்த்துக்கொள்ளுங்கள்..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+