பத்ம விருதுகள்! வி.எஸ். அச்சுதானந்தன் தொடங்கி.. நடிகர் மாதவன் வரை! முக்கிய நபர்கள் விவரம்
டெல்லி: ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தை ஒட்டி பத்ம விருதுகள் அறிவிக்கப்படும். அதன்படி, இந்த ஆண்டும் விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. வி.எஸ்.அச்சுதானந்தன் தொடங்கி நடிகர் மாதவன் வரை பலலும் விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மொத்தம் 131 பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த பட்டியலில் 5 பத்ம விபூஷன், 13 பத்ம பூஷன் மற்றும் 113 பத்ம ஸ்ரீ விருதுகள் அடங்கும். விருது பெற்றவர்களில் 19 பேர் பெண்கள் ஆவர். மேலும், இந்தப் பட்டியலில் வெளிநாட்டினர், வெளிநாடு வாழ் இந்தியர், இந்திய வம்சாவளியினர், வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்தியர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த 6 நபர்களும், மறைவுக்குப் பின் விருது பெற்ற 16 நபர்களும் அடங்குவர். இதன் முழு விவரம் பின் வருமாறு..

பத்ம விபூஷன்
- தர்மேந்திரா
- வி.எஸ். அச்சுதானந்தன்
- கே.டி. தாமஸ்
- என். ராஜம்
- பி. நாராயணன்
இந்த விருதுகளில் யாரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் இல்லை.
பத்ம பூஷன் யாருக்கு?
- மம்மூட்டி
- கல்லிப்பட்டி ராமசாமி பழனிசாமி - தமிழ்நாடு
- எஸ்.கே.எம். மயிலானந்தன் - தமிழ்நாடு
- அல்கா யாக்னிக்
- விஜய் அமிர்தராஜ்
- உதய் கோடக்
- சிபு சோரன்
- பியூஷ் பாண்டே
என 8 பேருக்கு பத்ம பூஷன் விருதுகள் கொடுக்கப்பட்டன. இதில் 2 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்.
பத்ம ஸ்ரீ யாருக்கு?
விளையாட்டுத்துறை
- ரோஹித் சர்மா
- ஹர்மன்பிரீத் கவுர்
- கே. பழனிவேல் - சிலம்பம் - தமிழ்நாடு
- சவிதா புனியா
சினிமா/கலை
- ஆர். மாதவன்
- பிரசென்ஜித் சாட்டர்ஜி
- சதீஷ் ஷா
- வீழிநாதன் காமகோடி (ஐஐடி மெட்ராஸ் இயக்குனர்)
- திருவாரூர் பக்தவத்சலம்
- சிவசங்கரி
- புண்ணியமூர்த்தி நடேசன்
- கே. விஜயகுமார்
- ஓதுவார் திருநதி சுவாமிநாதன்
- ராஜஸ்பதி காளியப்ப கவுண்டர்
- காயத்ரி பாலசுப்ரமணியன் & ரஞ்சனி பாலசுப்ரமணியன்
ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications