“பயங்கரவாதத்திற்கு இந்தியா அடிபணியாது..” பஹல்காம் தாக்குதல் தினத்தை குறிப்பிட்டு மோடி உறுதி!
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் கடந்த ஆண்டு நடந்த பஹல்காம் தாக்குதல் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த தாக்குதல் நடந்து ஓராண்டு ஆகும் நிலையில், அதை நினைவுகூறிய பிரதமர் மோடி, "பயங்கரவாதத்திற்கு இந்தியா அடிபணியாது" என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில், கடந்த ஆண்டு இதே நாளில் பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி மக்களைப் பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார். அவர்களை இந்தியா ஒருபோதும் மறக்காது என்றும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், எந்த வடிவத்திலான பயங்கரவாதத்திற்கும் இந்தியா ஒருபோதும் தலைவணங்காது என்று பிரதமர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். பயங்கரவாதிகளின் கொடூரமான திட்டங்கள் ஒருபோதும் வெற்றி பெறாது என்றும், நாடாக நாம் அனைவரும் துக்கத்திலும் உறுதியிலும் ஒன்றிணைந்து நிற்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு இதே நாளில் பஹல்காமில் நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல் நாட்டை உலுக்கியது. அதன் முதலாம் ஆண்டு நினைவேந்தல் இன்று (ஏப்ரல் 22, 2026) கடைபிடிக்கப்படுகிறது.
-
அதானிக்கு கிடைத்த மெகா அங்கீகாரம்.. உலகின் அழகான விமான நிலையங்கள் பட்டியலில் 2 இந்திய ஏர்போர்ட்டுகள் -
இந்தியாவை சூழும் புதிய பிரச்சனை! 64% நிலைமை மோசம்! சாட்டிலைட் படங்களில் தெரிய வந்த அதிர்ச்சி -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி -
அலறும் சீனா - பாகிஸ்தான்.. இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது.. கைக்கு வந்த LRLACM ஏவுகணை.. வெற்றி -
கரப்பான் பூச்சி நிறுவனரை தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்? திப்கே பகிரங்க குற்றச்சாட்டு.. என்ன நடந்தது -
டாக்டர் சீட்டு இல்லையா? இனி சிரப் வாங்கவே முடியாது.. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு.. பின்னணி -
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
100% எத்தனால் எரிபொருள்.. கிரீன் சிக்னல் கொடுத்த மத்திய அரசு! பெரிய பிரச்சனை.. மக்களே உஷார்! -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
60 எச்சரிக்கை.. 8 முறை விமானம் மூலம் வார்னிங்.. அமெரிக்கா தாக்குதலில் இந்தியர்கள் பலியானது எப்படி? -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு மட்டும் தடை.. AI வைத்து அமெரிக்கா ஆடும் கேம்? பின்னணி












Click it and Unblock the Notifications