பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக குமுறல்! ஆபாச பட நடிகை மர்ம மரணம்!
டெல்லி: பெரு நாட்டின் ஆபாச பட நடிகை தையானா ஃபீல்ட்ஸ் மர்மமான முறையில் இறந்துவிட்டார்.
பெரு நாட்டை சேர்ந்தவர் ஆபாச பட நடிகை தையானா பீல்டஸ் (24). இவர் ஆபாச படங்களில் நடித்து வந்தார். இளம் வயதிலேயே மிகவும் பிரபலமானவர். ஆபாச திரைப்படங்களில் அத்துமீறல் நடப்பதாகவும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தையானா குற்றம்சாட்டியிருந்தார்.

அந்த துறையில் தான் சந்தித்த பிரச்சினைகள் குறித்து பேசிய அவர் பாலியல் ரீதியில் தான் எப்படியெல்லாம் துன்புறுத்தப்பட்டேன் என அவர் கூறியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. என்னுடன் பாலியல் உறவுக்கு வந்துவிட்டாலே அவர்கள் நினைப்பதை எல்லாம் செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள்.
இந்த நிலையில் ட்ரூஜில்லோ நகரில் உள்ள வீட்டில் நடிகை தையானா ஃபீல்ட்ஸ் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இவரது உடல் கடந்த சனிக்கிழமை மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரது மரணத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தையானா பீல்ட்ஸ் மறைவு குறித்து அவருடைய தோழியும் சக நடிகையுமான அலெஜான்ட்ரா ஸ்வீட் இரங்கல் தெரிவித்துள்ளது. அது போல் தையானா நடித்த படத் தயாரிப்பு நிறுவனமும் இரங்கல் தெரிவித்துள்ளது. டிக்டாக்கில் பீல்ட்ஸுக்கு 2.25 லட்சம் பாலோயர்கள் உள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications