கொரோனா நோயாளிகளுக்கான பிளாஸ்மா சிகிச்சை - மாநில வாரியாக உதவி எண்கள்
டெல்லி: நாட்டில் தற்போது கொரோனா பரவலின் நிலை மோசமாக உள்ள நிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்த நபர்களிடம் இருந்து பிளாஸ்மா அதிகளவில் தற்போது தேவைப்படுகிறது. ஆனால் மருத்துவமனைகளில் இதற்குப் பற்றாக்குறை உள்ளது.
பிளாஸ்மா சிகிச்சை என்பது கொரோனாவில் இருந்து மீண்ட ஒரு நபரின் உடலிலிருந்து ஆன்ட்டிபாடிகளை எடுத்து, அதை தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் செலுத்துவதாகும். இதன் மூலம் கொரோனா நோயாளிகளின் உடலில் தேவையான ஆன்ட்டிபாடிகளை உற்பத்தி செய்ய உதவ முடியும்.

நாடு முழுவதும் பிளாஸ்மா நன்கொடைக்கான உதவி எண்கள்
covidplasma.online என்ற தளம் நாடு முழுவதும் பிளாஸ்மாக நன்கொடை குறித்த விவரங்களை வழங்குகிறது.
நொய்டா
பிளாஸ்மா தேவைப்படும் நபர்களை பிளாஸ்மா நன்கொடையாளர்களுடன் இணைக்க போலீஸ் கமிஷனர் அலுவலகம் 8851066433 என்ற உதவி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொரோனா நோயாளிகள் பிளாஸ்மா நன்கொடையாளரைக் கண்டறிய https://forms.gle/ho3NJuYCS9ZRPUJA8 என்ற கூகிள் டாக்குமெண்ட்டையும் மாவட்ட காவல்துறை உருவாக்கியுள்ளது.
புனே
வந்தேமாதரம் பிளாஸ்மா நன்கொடை கால் சென்டர்
8329767084/9168999958
https://puneplasma.in/
மேலும் விவரங்களுக்கு: https://covidpune.com/plasma
மும்பை
பிளாஸ்மாவை ரெடி செய்யும் குழுக்கள் - மும்பை வட மத்திய மாவட்ட மன்றம் - ட்விட்டர், இன்ஸ்டாகிராம்
டெல்லி
டெல்லி அரசு உதவி எண் 1031
வாட்ஸ்அப் எண் 8800007722
ILBS: Institute of Liver & Bilary Sciences
https://www.ilbs.in/plasma/
பிளாஸ்மா கோரிக்கைக்கு - https://www.ilbs.in/plasma/patient.php
பிளாஸ்மா நன்கொடை அளிக்க -https://www.ilbs.in/plasma/donar_details.php
பிராஜக்ட் ஸ்டெப் ஸ்டோன்
முதலில் 1800111747 என்ற எண்ணை அழைக்கவும். பின்னர் 2ஐ அழுத்தி, படிவத்தைப் பதிவிறக்கம் செய்யவும், பின்னர் பிளாஸ்மாவை பெறப் படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்
காப் வெல்ஃபேர் ஃபவுண்டேஷன்
விவேக் ஜெயின்: + 91-9810063261
டெல்லி போலீஸ் 8800660
ஹைதராபாத்
ஹைதராபாத் பிளாஸ்மா உதவி எண் வாட்ஸ் அப் 9490616555
சைபராபாத் போலீஸ்: 9490617440 அல்லது Donateplasma.scsc.in
பிளாஸ்மா குழுக்கள்
https://twitter.com/JetpanjaV/status/1383267561786073088
ஹைதராபாத் ரத்த நன்கொடையாளர்கள்
https://www.facebook.com/hydblooddonors/
பெங்களூரு
பெங்களூர் மருத்துவ சேவைகள் அறக்கட்டளை: 8526723404
எச்.சி.எல் பிளாஸ்மா உதவி எண்: 7447118949
அசாம்
பிளாஸ்மா நன்கொடை 104
உத்தரப் பிரதேசம்
பிளாஸ்மா வங்கி KGMU ( கிங்க ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகம்)
வாட்ஸ்அப் உதவி எண் (நன்கொடைக்காக): 9415761773
பஞ்சாப்
பஞ்சாப் பிளாஸ்மா ரத்த வங்கி: பாட்டியாலா அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை / மற்றும் / அமிர்தசரஸ் ஜி.எம்.சி.எச்
ஆந்திரப் பிரதேசம்
ஆந்திர அரசின் அதிகாரப்பூர்வ பிஸால்மா இணையதளம் Plasmaap.com
காஷ்மீர்
பிளாஸ்மா காஷ்மீர் https://plasmakashmir.com/
வாட்ஸ்அப் மற்றும் கால் +91-84940 23439, 96226 67471, 70063 49312
இணையதளம் https://www.covidjk.com/plasma
தெலங்கானா
https://telanganaplasmadonors.com/
http://donateplasma.scsc.in/ ( Cyberabad ) - +91-9490617440
http://donateplasma.hcsc.in/ ( Hyderabad ) - +91-9490616780
http://giftingalife.com/
https://www.plasmaforyou.org/
மற்ற இணைய தளங்கள்
1. http://bloodhelpers.com/
2. http://plasmadonor.in/
3. https://needplasma.in/ - SEND Hi at 9311442588 ( whatsapp )
4. https://plasmaline.in/
5. https://elister.in/blood
6. Anika Foundation : whatsapp : +91-9004848600
7. http://covidplasma.online/
8. https://pintnetwork.com/
9. http://givered.in/ Share at : +91-7330939393 on WhatsApp
10. https://jivin.in/
11. https://plasmayoddha.in/
12. NDTV PLASMA DONATION INITATIVE : WHATSAPP : 9910668811 EMAIL : [email protected]
13. PANTHAK SAANJH INITATIVE : SUNNY KHERA : 9999992492 GURBRINDER SINGH : 9958525752
14 : Telegram Group for Plasma Search ( Not verified ) : https://t.me/joinchat/LxnFV0zTI8aUkL5Hsk4nbg
15. FACEBOOK GROUP https://www.facebook.com/groups/556579325240584
TWEET : @BloodDonorsIn @TeamSOSIndia @theniteshsingh @CovidPlasmaIn @KABWelfare @indianhelplines












Click it and Unblock the Notifications