காங்கிரஸ் & இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு ஷாக் கொடுத்த Times Now சர்வே ரிசல்ட்! மீண்டும் பாஜக ஆட்சி?
டெல்லி: டைம்ஸ் நவ்- ETG நடத்திய கருத்துக்கணிப்பின்படி, வரும் 2024 லோக்சபா தேர்தலில் பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே எஞ்சியிருப்பதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. மத்தியில் 2014 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருக்கும் பாஜக இந்த முறையும் வெற்றி பெற்று 3வது முறையாக ஆட்சியை அமைத்து விட வேண்டும் என தீவிரமாக முயன்று வருகிறது. அதேவேளையில், பாஜகவை வீழ்த்தியே தீர வேண்டும் என்ற நோக்கத்துடன் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன.

எதிர்வரும் லோக்சபா தேர்தலில் இந்தியா அளவில் கட்சிகள் பெறும் இடங்கள், மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கட்சிகள் பெற வாய்ப்புள்ள இடங்கள் குறித்து டைம்ஸ் நவ் (Times Now ETG) நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி: 319-339 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கணிப்பு முடிவுகள் விவரம்:
பாஜக : 308-328
என்.டி.ஏ கூட்டணி மொத்தமாக: 319-339
காங்கிரஸ்: 52-72
பிஜேடி : 13-15
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ்: 24-25
திரிணாமுல் காங்கிரஸ்: 20-24
திமுக: 20-24
ஆம் ஆத்மி: 4-7
பிஆர்எஸ்: 3-5
அதிமுக: 3-5
இதர கட்சிகள்: 63-71
நாடு முழுவதுக்குமான வாக்கு சதவீதம்:
பாஜக கூட்டணி: 44%
இந்தியா கூட்டணி: 39%
மற்ற கட்சிகள்: 17%
மாநில வாரியாக கட்சிகளின் வெற்றி வாய்ப்பு:
மகாராஷ்டிரா:
பாஜக கூட்டணி: 27 - 31 இடங்கள் (48%)
காங்கிரஸ் கூட்டணி: 16 - 20 இடங்கள் (41%)
கர்நாடகா:
பாஜக: 20-22 இடங்கள்
காங்கிரஸ்: 6-8 இடங்கள்
ஜேடிஎஸ்: 0
தமிழ்நாடு:
திமுக கூட்டணி: 30-36
திமுக : 20-24
காங்கிரஸ்: 10-12
அதிமுக: 3-6
பாஜக: 0-1
திமுக வாக்கு சதவீதம்: 29%
காங்கிரஸ்: 21%
அதிமுக: 19%
பாஜக 14%
மற்றவர்கள்: 17%
தெலுங்கானா:
காங்கிரஸ்: 8-10 இடங்கள்
பாஜக: 3-5 இடங்கள்
பிஆர்எஸ்: 3-5 இடங்கள்
ஆந்திரா:
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ்: 24-25
தெலுங்கு தேசம்: 0-1
பாஜக: 0
உத்தரப் பிரதேசம்:
பாஜக கூட்டணி: 70-74
இந்தியா கூட்டணி: 4-8
பகுஜன் சமாஜ்: 0-1
இதர கட்சிகள்: 1-3
மேற்கு வங்கம்
திரிணாமுல் காங்கிரஸ்: 20-24
பாஜக: 17-19
சிபிஎம்: 1-2
காங்கிரஸ்: 1-2
பஞ்சாப்:
இந்தியா கூட்டணி: 6-10
பாஜக கூட்டணி: 3-5
அகாலி தளம்: 1-2
குஜராத்:
பாஜக கூட்டணி: 26
இந்தியா கூட்டணி: 0
ராஜஸ்தான்
பாஜக கூட்டணி: 24-25
இந்தியா கூட்டணி: 0-1
ஜம்மு காஷ்மீர் & லடாக்:
பாஜக கூட்டணி: 1-3
இந்தியா கூட்டணி: 3-4
மற்றவர்கள்: 0-1
சத்தீஸ்கர்:
பாஜக கூட்டணி: 10-11
இந்தியா கூட்டணி: 0-1
மற்றவர்கள்: 0
இமாச்சல பிரதேசம்:
பாஜக கூட்டணி: 3-4
இந்தியா கூட்டணி: 0-1
மற்றவர்கள்: 0
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications