2020ம் ஆண்டு அனைவருக்கும் அற்புத ஆண்டாக அமையட்டும்.. பிரதமர் மோடி செம்ம வாழ்த்து
டெல்லி: 2020ம் ஆண்டு அனைவருக்கும் அற்புத ஆண்டாக அமையட்டும் என பிரதமர் நரேந்திர மோடி ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
2020ம் ஆண்டு பிறந்துள்ளதற்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். பொதுமக்களுக்கு மகிழ்ச்சியும் வளமும் பெருக வேண்டும் என பல தலைவரக்ள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் நம் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
Have a wonderful 2020!
— Narendra Modi (@narendramodi) January 1, 2020
May this year be filled with joy and prosperity. May everyone be healthy and may everyone’s aspirations be fulfilled.
आप सभी को साल 2020 की हार्दिक शुभकामनाएं।
அவர் தனது பதிவில், 2020ம் ஆண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியும் செழிப்பும் நிறைந்ததாக இருக்கட்டும் என்றும, எல்லோருக்கம் ஆரோக்கியம் நிறையட்டும் என்றும் அனைவரின் எண்ணங்களும்நிறைவேற வேண்டும் என்றும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications