மோடி மடியில் ஒரு குட்டி பாப்பா.. பொக்கை வாய் சிரிப்புடன்... அடடே யாருப்பா அது!
பிரதமர் மோடி ஒரு குழந்தையை கொஞ்சும் போட்டோ வைரலாகி வருகிறது
டெல்லி: பிரதமர் மோடி, ஒரு குழந்தையை தன்னுடைய மடியில் வைத்து கொஞ்சி தள்ளுகிறார். அந்த குழந்தையின் ரெண்டு காலையும் ஒரே கையில் பிடித்து, இன்னொரு கையால் அலேக்காக பிடித்தபடி கொஞ்சும் இந்த போட்டோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
எப்போதுமே கெத்து & கலர்புல் & கண்டிப்புடன்தான் இதுவரை நாம் பிரதமர் மோடியை பார்த்திருக்கிறோம். ஒன்றிரண்டு முறை அமித்ஷாவின் பேத்தியை தூக்கி வைத்து கொஞ்சியதையும் கண்டுள்ளோம்.

இப்போது ஒரு குழந்தையை கொஞ்சுகிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த குழந்தையுடன் இருக்கும் 2 போட்டோக்களை பதிவிட்டுள்ளார். அந்த குழந்தை யார், என்ன என்ற விவரத்தை மோடி சொல்லவில்லை. ஆனால், "ரொம்பவும் சிறப்பான நண்பர் தன்னை நாடாளுமன்றத்தில் சந்திக்க வந்தார்" என்று ஒரு கேப்ஷன் போட்டுள்ளார்.
View this post on InstagramA very special friend came to meet me in Parliament today.
A post shared by Narendra Modi (@narendramodi) on
குழந்தையை மடியில் போட்டு அளவளாவி கொஞ்சுகிறார் மோடி. குழந்தை யாருடையது என்று தெரிவதற்கு முன்னேயே அந்த போட்டோக்களுக்கு 5 லட்சம் பேர் லைக்ஸ் செய்துவிட்டார்கள். கூடவே, இந்த குழந்தை யாருடையது என்று கேள்வியும் கேட்டனர்.
ஒருசிலர் கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவின் மகளாக இருக்கலாம் என்றும், வேறு சிலர், அமித்ஷாவின் பேரனாக இருக்கலாம் என்றும் யூகமாக சொன்னார்கள். ஆனால் இந்தக் குழந்தை முன்னாள் மத்திய அமைச்சரும், ராஜ்யசபா எம்பியுமான சத்தியநாராயணன் ஜாதியாவுடைய பேரக் குழந்தையாம். மோடி மடியில் தவழும் குழந்தையை எல்லாருமே தங்களையும் மறந்து ரசித்து வருகின்றனர்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications