பிரதமர் மோடி பதவியேற்பு விழா LIVE: மோடி உள்பட 72 அமைச்சர்கள் பதவியேற்றனர்.. பதவியேற்பு விழா நிறைவு
டெல்லி: லோக்சபா தேர்தல் முடிவடைந்த நிலையில் மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைக்கிறது. இன்று பிரதமராக மோடி பொறுப்பேற்கிறார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் 240 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக தனது கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து மத்தியில் ஆட்சி அமைக்கிறது.
இன்று முதல் கட்ட அமைச்சரவை பதவியேற்பும் இருக்கும். இன்று கிட்டத்தட்ட 30 அமைச்சர்கள் பதவியேற்பார்கள். பாஜகவிற்கு தனிப்பட்ட மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு 18 அமைச்சரவை பதவிகள் வழங்கப்பட உள்ளன. இன்று முழு அமைச்சர்களும் பதவியேற்க மாட்டார்கள். கிட்டத்தட்ட 30 அமைச்சர்கள் பதவியேற்பார்கள். முழு அமைச்சர்களின் பலம் 78 முதல் 81 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்று, சரித்திரம் படைத்திருக்கும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களின் புதிய அமைச்சரவையில், மத்திய இணையமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றிருக்கும் அன்பு அண்ணன் திரு @Murugan_MoS அவர்களுக்கு, @BJP4Tamilnadu சார்பாக… pic.twitter.com/xHre3RkJgP
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) June 9, 2024
#WATCH | Pune, Maharashtra: BJP workers distribute sweets and celebrate as PM Narendra Modi becomes Prime Minister for the third time." pic.twitter.com/0TD3I8Z9uL
— ANI (@ANI) June 9, 2024
#WATCH | BJP MP-elect Kangana Ranaut attends the oath ceremony at Rashtrapati Bhavan pic.twitter.com/vOaLU9036v
— ANI (@ANI) June 9, 2024
#WATCH | On attending the oath ceremony of the new government, Congress chief Mallikarjun Kharge says, "I am attending this event because of the constitutional duty. I being the LoP in the Rajya Sabha, this is my duty..."
— ANI (@ANI) June 9, 2024
When asked if he would congratulate PM-designate Narendra… pic.twitter.com/BzTjKkYw87












Click it and Unblock the Notifications