அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துக்கள்.. மோடி, ராகுல் ட்விட்டரில் வாழ்த்து
டெல்லி: ரம்ஜான் பண்டிகையையொட்டி பிரதமர் நரேந்திர மோடியும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முஸ்லீம் சகோதரர்களின் புனித பண்டிகையான ரம்ஜான் பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. முன்னதாக ரம்ஜான் நோன்பு கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி தொடங்கியது.

நோன்பை நேற்று முடித்து கொள்ளுமாறு தலைமை காஜி கூறியதை அடுத்து இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. முஸ்லீம் சகோதரர்களுக்கு அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள் என அனைவரும் வாழ்த்துச் செய்திகளை பரிமாறி கொண்டுள்ளனர்.

அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் ரம்ஜான் வாழ்த்துகள். இந்த நன்னாளில் இரக்கம், சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்தின் உணர்வை மேலும் அதிகரிக்கட்டும். அனைவரும் ஆரோக்கியமாகவும் செல்வச் செழிப்புடனும் வாழட்டும் என மோடி தெரிவித்துள்ளார்.

அது போல் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது வாழ்த்துச் செய்தியில் அனைவருக்கும் ரம்ஜான் நல்வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications