உங்கள் ஒவ்வொரு ஓட்டும் இந்தியாவின் வளர்ச்சிக்கு வித்திடும்- கேதார்நாத்தில் இருந்தபடியே மோடி உருக்கம்
டெல்லி: உங்கள் ஒவ்வொரு ஓட்டும் இந்தியாவின் வளர்ச்சிக்கு வித்திடும் என உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத்தில் இருந்தபடியே பிரதமர் நரேந்திர மோடி உருக்கமாக தெரிவித்தார்.
ஆன்மிக சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி கேதார்நாத் சிவனை தரிசனம் செய்ய சென்றுள்ளார். கேதார்நாத்தில் மலை உச்சியில் உள்ள குகையில் விடிய விடிய தியானம் செய்தார்.

இதையடுத்து தியானம் முடித்துவிட்டு வெளியே வந்த மோடி முதல் முறையாக செய்தியாளர்களை சந்தித்தார். இதைத் தொடர்ந்து அவர் பத்ரிநாத்துக்கும் செல்லவுள்ளார்.
இந்த நிலையில் இன்று இறுதி கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. அவரது தொகுதியான வாரணாசிக்கும் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.
Today is the final phase of the 2019 Lok Sabha elections. I urge all those voting in this phase to vote in record numbers. Your one vote will shape India’s development trajectory in the years to come. I also hope first time voters vote enthusiastically.
— Chowkidar Narendra Modi (@narendramodi) 19 May 2019
கேதார்நாத்தில் இருந்த படியே பிரதமர் மோடி வாக்காளர்களுக்கு டுவிட்டரில் பதிவை போட்டுள்ளார். அவர் கூறுகையில் இன்று 2019-ஆம் ஆண்டுக்கான இறுதி கட்ட லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது.

அனைவரும் வாக்களித்து வாக்குப் பதிவில் சாதனையை ஏற்படுத்த வேண்டும். உங்களின் ஒரு ஓட்டு வருங்காலங்களில் இந்தியாவின் வளர்ச்சிக்கு வித்திடும். முதல் முறை வாக்காளர்கள் ஆர்வமாக வாக்களிப்பர் என நம்புவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications