இதயத்தையும் சேர்த்து வெல்லுங்கள் பாய்ஸ்.. இந்திய அணிக்கு மோடி உற்சாக வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

டெல்லி: விளையாட்டு மற்றும் இதயத்தையும் வென்றெடுங்கள்.. என்று இந்திய கிரிக்கெட் அணிக்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்தியா பங்கேற்ற முதல் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக, தனது முதல் ஆட்டத்தில் களம் எடுத்து வைத்துள்ளது இந்தியா.

PM Narendra Modi greets Team India ahead of the world cup

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, இந்திய அணிக்கு தனது வாழ்த்துக்களை, ட்விட்டர் வாயிலாக தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதை பாருங்கள்.

உலக கோப்பை 2019 தொடரில் இன்று இந்திய அணி தனது பயணத்தை தொடங்குகிறது. மொத்த அணிக்கும், எனது வாழ்த்துக்கள். இந்த, தொடர், விளையாட்டின் ஆன்மாவை கொண்டாடுவதாக இருக்கட்டும். விளையாட்டில் மட்டுமின்றி, இதயத்தையும் வென்றிடுங்கள். இவ்வாறு பிரதமர், இந்திய அணிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதனிடையே, நெட்டிசன்களும், #TeamIndia என்ற ஹேஷ்டேக்கில், இந்திய போட்டி தொடர்பான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். தோனி மற்றும் அமித்ஷா படத்தை பகிர்ந்துள்ள இந்த நெட்டிசன், இவர்கள்தான் இரு பெஸ்ட் பினிஷர்கள் என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+