பிரதமர் நரேந்திர மோடியின் 72ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாட்டம்.. வாழ்த்து சொல்ல புதிய செயலி!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் 72ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை வேற்றுமையில் ஒற்றுமை என்ற பெயரில் 15 நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது.
இன்று முதல் வரும் அக்டோபர் 2ஆம் தேதி வரை 15 நாட்களும் பாஜக கொண்டாடுகிறது. இந்த நிகழ்ச்சியின் முதன்மையான நோக்கமே நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே இந்தியா மகத்தான இந்தியா என்ற பிரச்சாரத்தில் பாஜக தொண்டர்கள் ஈடுபடுகிறார்கள்.
இதே போல் தூய்மை இயக்கம், மருத்துவ முகாம், அன்னதானம் உள்ளிட்ட பணிகளையும் பாஜகவினர் செய்கிறார்கள். பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல நமோ மொபைல் போன் என்ற செயலியில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிறந்தநாளான இன்று காலை மத்திய பிரதேசம் செல்லும் பிரதமர் மோடி, தெற்கு ஆப்பிரிக்காவின் நமீபியாவில் இருந்து அழைத்து வரப்படும் 8 சிறுத்தைகளில் 3 சிறுத்தைகளை குனோ தேசிய பூங்காவில் திறந்து விடுகிறார்.
தமிழகத்தில் ராயபுரம் அரசு ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் இன்று பிறக்கும் குழந்தைகளுக்கு தலா 2 கிராம் தங்க மோதிரம் பரிசாக அணிவிக்கப்படுகிறது. பிரதமரின் பிறந்தநாளுக்காக சென்னை கொளத்தூரில் 720 கிலோ மீன்கள் கொடுக்கப்படுகிறது.
-
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள்












Click it and Unblock the Notifications