நீண்ட ஆயுளும் நல்ல ஆரோக்கியத்துடனும் வாழ ரஜினிக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நடிகர் ரஜினிகாந்திற்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்துகளை கூறியுள்ளார்.
Recommended Video

ரஜினிகாந்த்… ஜி….! டுவிட்டரில் வந்த மோடி.. பிறந்த நாளில் வாழ்த்திய பிரதமர்..!
ரஜினிகாந்தின் 70ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதற்காக கடந்த சில தினங்களாகவே ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட்ட மூடில் உள்ளனர்.

அவருக்கு ட்விட்டரில் லட்சக்கணக்கான ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடியும் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி கூறுகையில் அன்பான ரஜினிகாந்த்ஜிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நீண்ட ஆயுளும் நல்ல ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகிறேன் என மோடி தெரிவித்துள்ளார். அது போல் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், திரைப்பிரபலங்களும் வாழ்த்தியுள்ளார்கள்.
More From
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications