கிறிஸ்துமஸ் பண்டிகை... உலகம் முழுவதும் அமைதியை நிலைநாட்டட்டும்... குடியரசு தலைவர் வாழ்த்து
டெல்லி: கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் எங்கும் அமைதியை நிலைநாட்டவும், மனிதத்தன்மையை காக்கவும் உறுதுணையாக இருக்கும் என தான் நம்புவதாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தார்.
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிது. தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது:-
கிறிஸ்துமஸ் தினத்தில் எனது சக குடிமக்கள் அனைவருக்கும், குறிப்பாக நமது கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இந்த பண்டிகை மூலம் நாம் மற்றவர்களிடம் அன்பு மற்றும் கருணை ஆகியவற்றால் மறவர்களின் இதயங்களை ஒளிரச் செய்கிறோம்.
கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் அமைதியை வளர்க்கும் மற்றும் மனிதகுலத்தில் நல்லிணக்கத்தை நிலைநிறுத்த உதவும் என்று நம்புகிறேன். இந்த புனித திருவிழாவில் இயேசு கிறிஸ்துவின் அன்பு, இரக்கம் மற்றும் மனிதநேயம் பற்றிய போதனைகளை பின்பற்றி சமுதாயத்தின் நல்வாழ்வுக்காக பாடுபடுவோம் என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications