ராகுல், அமித்ஷா, முலாயம்சிங் யாதவ்... 3வது கட்ட தேர்தலின் நட்சத்திர நாயகர்கள்
Recommended Video
டெல்லி: ராகுல் போட்டியிடும் கேரளாவின் வயநாட்டிலும், அமித்ஷா போட்டியிடும் குஜராத்தின் காந்தி நகரிலும் இன்று மக்களவை தேர்தல் நடந்து வருகிறது.
நாடு முழுவதும் 14 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் இன்று 117 மக்களவை தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடந்து வருகிறது.

காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகிறார்கள்.
இன்று ராகுல் போட்டியிடும் கேரளாவின் வயநாட்டிலும், அமித்ஷா போட்டியிடும் குஜராத்தின் காந்தி நகரிலும் இன்று தேர்தல் நடந்து வருகிறது.
நடிகை ஜெயப்பிரதா போட்டியிடும் உத்தரப்பிரதேசத்தின் ராம்பூர் தொகுதியிலும், சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவ் போட்டியிடும் மைன்புரி தொகுதியிலும் இன்று தேர்தல் நடந்து வருகிறது.
காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே போட்டியிடும் கர்நாடகாவின் குல்பர்கா தொகுதியிலும் இன்று தேர்தல் நடந்து வருகிறது.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications