டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

PM knows, Anil Ambani Knows, Ministry Knows.. ரகுவரன் பாணியில் ராகுல் அதிரடி டிவீட்!

Google Oneindia Tamil News

டெல்லி: ரபேல் பேர விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அதிரடி டிவீட் போட்டுள்ளார்.

ரபேல் விவகாரத்தை ராகுல் காந்தி விடுவதாக தெரியவில்லை. நாளுக்கு நாள் உக்கிரத்தைக் கூட்டிக் கொண்டேதான் போகிறார். ஒவ்வொரு புள்ளி விவரத்தையும், குற்றச்சாட்டையும் அழுத்தம் திருத்தமாக எடுத்து வைக்கிறார்.

Rahul Gandhis poser to the BJP govt

இந்த நிலையில் ரபேல் தொடர்பாக ஒரு டிவீட் போட்டுள்ளார் ராகுல் காந்தி. அந்த டிவீட் இதுதான்:

பிரதமருக்குத் தெரியும்
அனில் அம்பானிக்குத் தெரியும்
ஹாலண்டே, மேக்ரானுக்கும் தெரியும்
ஒவ்வொரு பத்திரிகையாளருக்கும் தெரியும்
பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளுக்கும் தெரியும்
டஸ்ஸால்ட்டில் உள்ள அனைவருக்கும் தெரியும்.
டஸ்ஸால்ட்டின் போட்டியாளர்களுக்கும் கூட தெரியும்.

ஆனால் ரபேல் விலை தேசிய ரகசியம். அதை சுப்ரீம் கோர்ட்டுக்குக் கூட சொல்ல முடியாது!

என்று நக்கலாக கேட்டுள்ளார் ராகுல் காந்தி.

English summary
The PM knows. Anil Ambani knows. Hollande & Macron know. Every journalist now knows. Defence Ministry babus know. All of Dassault knows. All Dassault’s competitors know. But the price of the #RAFALE is a National Secret, that cannot be revealed even to the Supreme Court, asked Rahul Gandhi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X