இந்தியாவின் உண்மையான நண்பரை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி- ராகுல் காந்தி டுவீட்
டெல்லி: இந்தியாவின் உண்மையான நண்பரை சந்தித்தில் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பேற்ற பின்பு முதல் முறையாக 2 நாட்கள் சுற்றுப்பயணமாக ராகுல் காந்தி துபாய் சென்றார். துபாய் சர்வதேச விமான நிலையத்தில் அவரை வரவேற்க பல்வேறு மாநிலங்களை சேர்ந்த இந்தியர்கள் ஆயிரக்கணக்கில் கூடியிருந்தனர்.

அவர் தனது டுவிட்டரில் கூறுகையில் ஐக்கிய அரபு நாடுகளின் கலாசாரம், இளைஞர் நலம், சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஷேக் நயன் பின் முபாரக் அல் நயனை சந்தித்ததில் மகிழ்ச்சி. அவருடன் மதிய உணவை உட்கொண்டேன்.
It was a pleasure to meet Sheikh Nahyan Bin Mubarak Al Nahyan in Abu Dhabi today, at the lunch he hosted for our delegation. He is a true friend of India & I look forward to working with him to strengthen the relationship between our countries. pic.twitter.com/nDWfwtWdFL
— Rahul Gandhi (@RahulGandhi) January 12, 2019
இந்தியாவின் உண்மை நண்பரான அவருடன் பணியாற்ற விரும்புகிறேன். அச்சமயம் இரு நாடுகளின் உறவுகளை மேம்படுத்த விரும்புகிறேன் என ராகுல் காந்தி டுவிட்டரில் கூறியுள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications