டெல்லி : ராஜ்யசபா எம்.பிகளை தேர்ந்தெடுப்பதற்காக இன்று நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் பா.ஜ.க 3 இடங்களையும், ராஜஸ்தானில் காங்கிரஸ் 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
ராஜ்ய சபாவில் மொத்தம் 250 எம்பிக்கள் வரை இருக்க முடியும். இதில் 238 பேர் எம்எல்ஏக்கள் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். அது போக 12 பேர் குடியரசுத் தலைவர் மூலம் நியமனம் செய்யப்படுவார்கள். தற்போது 245 எம்பிக்கள் அவையில் இருக்கிறார்கள். நாடு முழுவதும் 15 மாநிலங்களில் காலியாக போகிற 57 ராஜ்ய சபா எம்.பி.க்களின் இடங்கள் தற்போது நிரப்பப்பட உள்ளன. தமிழ்நாட்டில் மொத்தம் 6 எம்பிக்கள் பதவிக்காலம் முடிவு பெறுகிறது. இதில் திமுக இந்த முறை 4 எம்பிக்களை தேர்வு செய்ய முடியும். திமுக கூட்டணி சார்பில் தஞ்சை கல்யாணசுந்தரம், கேஆர்என் ராஜேஷ்குமார், ரா கிரிராஜன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் சிவி சண்முகம், தர்மர் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். காங்கிரஸ் சார்பில் ப. சிதம்பரம் போட்டியிடுகிறார். இவர்கள் 6 பேருமே போட்டியின்றி தேர்வாகிறார்கள்.
இந்த ராஜ்ய சபா எம்பி தேர்தலில், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியானா, கர்நாடகா ஆகிய 4 மாநிலங்களில் இருந்து 16 எம்பிக்கள் தேர்வாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு போதிய எம்எல்ஏக்கள் ஆதரவு இல்லாததாலும், சுயேட்சைகளின் போட்டியாலும், கூட்டணி குழப்பத்தாலும் எம்பி தேர்தலில் இவர்கள் வெற்றிபெறுவது சிக்கலாகி உள்ளது. இதற்கான கடும் போட்டி ஜூன் 10ம் தேதி நடக்கும். இப்போதே ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் எம்எல்ஏக்களை ரிசார்ட்டில் தங்க வைத்துள்ளதால் பரபரப்பு கூடி உள்ளது.
Jun 10, 2022, 9:50 pm IST
மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோல், தேர்தல் விதிமுறைகளை மீறிய பாஜக எம்எல்ஏ சுதிர் முங்கண்டிவார் மற்றும் சுயேச்சை எம்எல்ஏ ரவி ராணா ஆகியோரின் வாக்குகளை ரத்து செய்யக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்.
Jun 10, 2022, 9:20 pm IST
கர்நாடகா ராஜ்யசபா தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் நிர்மலா சீதாராமன், ஜக்கேஷ், லெஹர் சிங் சிரோயா ஆகியோர் வெற்றி
Jun 10, 2022, 9:20 pm IST
நான்காவது எம்.பி சீட்டுக்கு காங்கிரஸ் வேட்பாளர் ஜெய்ராம் ரமேஷ் வெற்றி
Jun 10, 2022, 9:19 pm IST
ஜேடிஎஸ் வேட்பாளர் குபேந்திரா ரெட்டி, காங்கிரஸ் வேட்பாளர் மன்சூர் அலிகான் தோல்வி
Jun 10, 2022, 8:59 pm IST
ராஜஸ்தான் மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரமோத் திவாரிக்கு ஆதரவாக வாக்களித்த பாஜக எம்.எல்.ஏ ஷோபா ராணி குஷ்வா கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
Jun 10, 2022, 8:56 pm IST
மாநிலங்களவை எம்.பி தேர்தலில் ராஜஸ்தானில் காங்கிரஸ் 3 இடங்களையும், பா.ஜ.க 1 இடத்தையும் கைப்பற்றின.
Jun 10, 2022, 7:12 pm IST
தேர்தல் ஆணையத்திடம் இருந்து அனுமதி கிடைத்த பின்னரே மகாராஷ்டிரா ராஜ்யசபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை- அமைச்சரரேக்நாத் ஷிண்டே
Mumbai | Permission is required from the Election Commission of India, then only will the counting begin...counting will begin....: Shiv Sena Minister Eknath Shinde on delay in counting for RS polls pic.twitter.com/EagUiuuxeH
சித்தராமைய்யா இரட்டை வேடம் போடுகிறார் - ஹெச்.டி குமாரசாமி குற்றச்சாட்டு.
எங்களது எம்எல்ஏக்களுக்கு கடிதம் எழுதவில்லை என சித்தராமைய்யா கூறுவது தவறு.
மஜத எம்எல்ஏக்களுக்கு சித்தராமையா எழுதிய கடிதம் குறித்து ஹெச்.டி குமாரசாமி பேட்டி
Jun 10, 2022, 10:16 am IST
கர்நாடகாவில் ராஜ்யசபா தேர்தலில் வாக்களிக்க குமாரசாமி வருகை
4 மாநிலங்களில் ராஜ்யசபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது
Jun 10, 2022, 9:20 am IST
காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ராஜ்யசபா தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும்
Jun 10, 2022, 9:20 am IST
மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ராஜ்யசபா தேர்தல் நடைபெறுகிறது
Jun 10, 2022, 9:20 am IST
4 மாநிலங்களில் இருந்து 16 எம்பிக்களை தேர்வு செய்ய கடும் போட்டி நிலவுகிறது
Jun 10, 2022, 8:54 am IST
ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் இரண்டு மத்திய அமைச்சர்கள் உள்ளனர்
Jun 10, 2022, 8:52 am IST
கர்நாடகாவில் இருந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் போட்டியிடுகிறார்
Jun 10, 2022, 8:52 am IST
மகாராஷ்டிராவில் இருந்து பியூஷ் கோயல் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுகிறார்
READ MORE
12:35 PM, 9 Jun
நாடு முழுக்க 15 மாநிலங்களில் காலியாக போகிற 57 ராஜ்ய சபா எம்பி பதவிகளுக்கான தேர்தல் ஜூன் 10ம் தேதி நடக்க உள்ளது
இதில் மொத்தம் 41 எம்பிக்கள் போட்டியின்றி தேர்வாக உள்ளனர்
6:59 AM, 10 Jun
4 மாநிலங்களில் உள்ள 16 இடங்களுக்கான ராஜ்யசபா தேர்தல் ஓட்டுப்பதிவு இன்று நடைபெறுகிறது
6:59 AM, 10 Jun
மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியானா, கர்நாடகா ஆகிய 4 மாநிலங்களில் ராஜ்யசபா தேர்தல் நடைபெற உள்ளது
7:00 AM, 10 Jun
ராஜ்யசபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ளது
7:00 AM, 10 Jun
மதச்சார்பற்ற சக்திகளை பலப்படுத்த, குபேந்திர ரெட்டியை, காங்கிரஸ் முழு மனதுடன் ஆதரிக்க வேண்டும் - - குமாரசாமி
7:00 AM, 10 Jun
ராஜ்யசபா தேர்தலின் பின் விளைவுகள் குறித்து, கர்நாடக காங்கிரஸ் பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா புரிந்து கொள்ளட்டும் - குமாரசாமி
7:00 AM, 10 Jun
தன்னை விட அதிக ஓட்டுகள் வைத்துள்ள ம.ஜ.த.வை, காங்கிரஸ் ஆதரிக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் குமாரசாமி ட்வீட்
8:06 AM, 10 Jun
வாக்குப்பதிவை கண்காணிக்க தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் சிறப்பு பார்வையாளர்களை நியமித்தார்
8:06 AM, 10 Jun
நான்கு மாநிலங்களில் ராஜ்யசபா தேர்தலில் குதிரை பேரம் முயற்சிகள் நடப்பதாக குற்றச்சாட்டு
8:07 AM, 10 Jun
ராஜ்யசபா தேர்தல் வாக்குப்பதிவை கண்காணிக்க சிறப்பு பார்வையாளர்கள் நியமனம்
8:08 AM, 10 Jun
ஜ்யசபா தேர்தல் நடைபெறுவதால் ஜெய்ப்பூரில் உள்ள அமர் பகுதியில் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை காலை 9 மணி வரை 12 மணி நேரம் இணைய சேவையை முடக்க ராஜஸ்தான் அரசு உத்தரவு.
குதிரே பேர அச்சம் காரணமாக பல எம்எல்ஏக்கள் ரெசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்
8:12 AM, 10 Jun
இரவு 7 மணிக்கு முடிவுகள் தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
8:12 AM, 10 Jun
வாக்குப்பதிவு முடிவடைந்ததும் மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது
8:14 AM, 10 Jun
ராஜ்யசபா தேர்தல் வாக்குப்பதிவு காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறும்
8:52 AM, 10 Jun
மகாராஷ்டிராவில் இருந்து பியூஷ் கோயல் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுகிறார்
8:52 AM, 10 Jun
கர்நாடகாவில் இருந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் போட்டியிடுகிறார்
8:54 AM, 10 Jun
ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் இரண்டு மத்திய அமைச்சர்கள் உள்ளனர்
9:20 AM, 10 Jun
4 மாநிலங்களில் இருந்து 16 எம்பிக்களை தேர்வு செய்ய கடும் போட்டி நிலவுகிறது
9:20 AM, 10 Jun
மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ராஜ்யசபா தேர்தல் நடைபெறுகிறது
9:20 AM, 10 Jun
காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ராஜ்யசபா தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும்
9:20 AM, 10 Jun
4 மாநிலங்களில் ராஜ்யசபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது
10:16 AM, 10 Jun
கர்நாடகாவில் ராஜ்யசபா தேர்தலில் வாக்களிக்க குமாரசாமி வருகை
சித்தராமைய்யா இரட்டை வேடம் போடுகிறார் - ஹெச்.டி குமாரசாமி குற்றச்சாட்டு.
எங்களது எம்எல்ஏக்களுக்கு கடிதம் எழுதவில்லை என சித்தராமைய்யா கூறுவது தவறு.
மஜத எம்எல்ஏக்களுக்கு சித்தராமையா எழுதிய கடிதம் குறித்து ஹெச்.டி குமாரசாமி பேட்டி
10:27 AM, 10 Jun
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை விதான சவுதாவில் வாக்களித்தார்.
Bengaluru | Karnataka CM Basavaraj Bommai casts his vote in #RajyaSabhaElection2022, at Vidhana Soudha
Rajya Sabha MP Election Results 2022 (ராஜ்யசபா எம்பி தேர்தல் 2022 முடிவுகள் ) LIVE News Updates in Tamil: கர்நாடகா, மகாராஷ்டிரா , ஹரியானா, ராஜஸ்தான், தமிழ்நாடு உட்பட இந்தியாவின் 15 மாநிலங்களிலிருந்து இருந்து காலியாகும் 57 ராஜ்யசபா எம்பி பதவிகளுக்கான தேர்தல் மற்றும் முடிவுகள் குறித்த நேரலை செய்திகளை இந்த பக்கத்தில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.