அன்புமணிக்கு அங்கீகாரமா? விடாத ராமதாஸ்.. தேர்தல் ஆணையத்திற்கு எதிராக ஹைகோர்ட்டில் வழக்கு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பாமக தலைவராக அன்புமணிக்கு அங்கீகாரம் அளித்த தேர்தல் ஆணைய முடிவுக்கு எதிராக ராமதாஸ் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. எங்கள் தரப்பு ஆவணங்களை முறையாக ஆராயாமல் ஆணையம் தவறான முடிவு எடுத்ததாகவும், அன்புமணி கொடுத்த போலி ஆவணங்களை ஏற்று அவரை தலைவராக அங்கீகரித்தது தவறு எனவும் ராமதாஸ் தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications