அசாமில் பாஜக.,வுக்கு அமோக வெற்றி : ரிபப்ளிக் எக்சிட் போல்
டெல்லி : அசாமில் பாஜக கூட்டணி 74 முதல் 84 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்க வைக்கும் என ரிபப்ளிக் டிவி நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிபப்ளிக் டிவி மற்றம் சிஎன்எக்ஸ் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இதில் அசாமில் மொத்தமுள்ள 126 தொகுதிகளில் பாஜக கூட்டணி 74 முதல் 84 இடங்களை கைப்பற்றும். காங்கிரஸ் கூட்டணி 40 மதல் 50 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற கட்சிகள் ஒரு முதல் 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016 தேர்தலை ஒப்பிடுகையில் பாஜக கூட்டணி 10 இடங்கள் வரை கூடுதலாக பெறும் என்றும், காங்கிரஸ் கூட்டணி 1 முதல் 11 இடங்கள் குறைவாக பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓட்டு சதவீதத்தை பொறுத்தவரை பாஜக கூட்டணிக்கு 44.25 சதவீதம் ஓட்டுக்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 39.65 சதவீதம் ஓட்டுக்களும் கிடைக்கும், மற்றவைகளுக்கு 16.10 சதவீதம் ஓட்டுக்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications