டெல்லி: இந்தியாவின் 70வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்திய அரசியல் சாசனம் அமலுக்கு வந்த நாளைத்தான் குடியரசு தினமாக கொண்டாடி மகிழ்கிறோம்.
குடியரசு தின கொண்டாட்டத்தின் மகுடம், டெல்லியில் நடைபெறும் குடியரசு தின ஊர்வலமாகும். விஜய் சவுக் பகுதியில் தொடங்கி, செங்கோட்டை மைதானம் நோக்கி ராஜ்பாத், இந்தியா கேட், திலக் மார்க் வழியாக இந்த அணிவகுப்பு நடைபெறும்.
குடியரசு தின கொண்டாட்டங்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்:
Jan 26, 2019, 11:39 am IST
கண்கவர் நிகழ்ச்சிகளுடன் டெல்லியில் நிறைவடைந்தது குடியரசு தின விழா
ராஜபாதையிலிருந்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விடை பெற்றார்
Jan 26, 2019, 11:28 am IST
ராணுவ வீரர்களின் சாகச நிகழ்ச்சிகளை தொடர்ந்து விமான சாகசம் ஆரம்பம்
பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் பங்கேற்பு
Jan 26, 2019, 10:29 am IST
இந்திய ராணுவத்தின் சிறப்புகளை விளக்கும் ஊர்திகள் ஊர்வலத்தில் இடம் பெற்றுள்ளன
Jan 26, 2019, 10:16 am IST
இந்திய ராணுவ பலத்தை பறைசாற்றும் தளவாடங்கள் ஊர்வலத்தில் பங்கேற்பு
Jan 26, 2019, 10:13 am IST
'ராஜ்பாத்தில்' ராணுவ வீரர்கள் அணி வகுப்பு மரியாதை
Jan 26, 2019, 10:10 am IST
தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட லான்ஸ் நாயக் நசீர் அகமது வாணிக்கு அசோக் சக்ரா விருது வழங்கினார் குடியரசுத் தலைவர்
Delhi: Lance Naik Nazir Ahmed Wani, who lost his life while killing 6 terrorists in an operation in Kashmir, awarded the Ashok Chakra. Award was received by his wife and mother #RepublicDay2019pic.twitter.com/3bjYdiwTLp
விழா நிகழ்விடத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகை
சிறப்பு விருந்தினரான தென் ஆப்பிரிக்க அதிபர் ரம்போசாவுடன் விழாவுக்கு ராம்நாத் கோவிந்த் வருகை
Jan 26, 2019, 9:37 am IST
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
குடியரசு தினவிழா நிகழ்ச்சியை சீர்குலைக்கும் முயற்சி முறியடிப்பு
பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து
Jan 26, 2019, 9:05 am IST
டெல்லியில் காலை 9.50 மணிக்கு குடியரசு தின விழா அணிவகுப்பு
ராஜபாதையில் காலை 9.50 மணிக்கு குடியரசு தின விழா நடைபெறுகிறது
Delhi: #RepublicDay2019 parade will begin at Rajpath at 9.50 am, prior to which Prime Minister Narendra Modi will pay tribute at the Amar Jawan Jyoti pic.twitter.com/ByzZ4nwZTs
தேசிய கொடியேற்றி அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார் ஆளுநர் கிரண்பேடி
Jan 26, 2019, 8:58 am IST
தலைநகர் டெல்லியில் 70வது குடியரசு தினவிழா உற்சாக கொண்டாட்டம்
டெல்லி குடியரசு தின விழாவில் தென்ஆப்ரிக்கா அதிபர் சிரில் ரமபோசா சிறப்பு விருந்தினராக பங்கேற்பு
அனைத்து மாநில தலைநகரங்களிலும் தேசிய கொடியேற்றி ஆளுநர்கள் மரியாதை
Jan 26, 2019, 8:28 am IST
குடியரசு தின விழாவில் 3 பேருக்கு அண்ணா வீரப் பதக்கம் வழங்கினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
சிறுவன் சூரியக்குமார், போடி ரஞ்சித் குமார், தஞ்சாவூர் ஸ்ரீதர் ஆகியோருக்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது
குரங்கணி தீவிபத்தின்போது 8 உயிர்களைக் காப்பாற்றியவர் ரஞ்சித் குமார்
சென்னையில் நகைத் திருடனைத் துரத்திப் பிடித்து சாதனை படைத்த சிறுவன் சூரியக்குமார்
தஞ்சை மாவட்டம் வெள்ளங்கி ஆற்றில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த 6 பேரைக் காப்பாற்றியவர் ஸ்ரீதர்
Jan 26, 2019, 8:26 am IST
சென்னையில் குடியரசு தினவிழா கோலாகல கொண்டாட்டம்
விழா மேடையில் ஆளுநர் பன்வாரிலால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்பு
சென்னை குடியரசு தின விழாவில் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் தொடக்கம்
குடியரசு தின விழாவில் சங்கே முழங்கு என்ற பாடலுக்கு பள்ளி மாணவிகள் நடனம்
Jan 26, 2019, 8:03 am IST
சென்னையில் குடியரசு விழா.. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கொடியேற்றினார்
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்பு
குடியரசுதின விழா அணிவகுப்பு மரியாதையையும் ஆளுநர் ஏற்றார்
Chennai: Tamil Nadu Governor Banwarilal Purohit unfurls the national flag on #RepublicDay2019 . Chief Minister Edappadi K Palaniswami and Deputy CM O Panneerselvam also present. pic.twitter.com/zcnZQqhyY1
இந்திய ராணுவத்தின் பெண்களின் பங்களிப்பு தொடர்பான அலங்கார ஊர்தி இந்த வருடத்தின் முக்கியமான ஈர்ப்பாக இருக்கும்
Jan 26, 2019, 5:48 am IST
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் காலை 7 மணிக்கு தேசியக் கொடியேற்றியதும் விழா நிகழ்வுகள் முறைப்படி துவங்கும்
Jan 26, 2019, 5:48 am IST
குடியரசு தின நிகழ்ச்சிகள் தூர்தர்ஷன் டிவி சேனலில் நேரலையாக ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
Jan 26, 2019, 5:48 am IST
பல்வேறு மாநிலங்கள், அரசு துறைகளின் 22 அலங்கார ஊர்திகள், அணி வகுப்பில் இடம் பெறுகின்றன
Jan 26, 2019, 5:48 am IST
குடியரசு தின விழாவில் சிறந்து விருந்தினராக, தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமாபோசா பங்கேற்கிறார்
5:48 AM, 26 Jan
குடியரசு தின விழாவில் சிறந்து விருந்தினராக, தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமாபோசா பங்கேற்கிறார்
5:48 AM, 26 Jan
பல்வேறு மாநிலங்கள், அரசு துறைகளின் 22 அலங்கார ஊர்திகள், அணி வகுப்பில் இடம் பெறுகின்றன
5:48 AM, 26 Jan
குடியரசு தின நிகழ்ச்சிகள் தூர்தர்ஷன் டிவி சேனலில் நேரலையாக ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
5:48 AM, 26 Jan
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் காலை 7 மணிக்கு தேசியக் கொடியேற்றியதும் விழா நிகழ்வுகள் முறைப்படி துவங்கும்
5:49 AM, 26 Jan
இந்திய ராணுவத்தின் பெண்களின் பங்களிப்பு தொடர்பான அலங்கார ஊர்தி இந்த வருடத்தின் முக்கியமான ஈர்ப்பாக இருக்கும்
8:03 AM, 26 Jan
சென்னையில் குடியரசு விழா.. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கொடியேற்றினார்
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்பு
குடியரசுதின விழா அணிவகுப்பு மரியாதையையும் ஆளுநர் ஏற்றார்
Chennai: Tamil Nadu Governor Banwarilal Purohit unfurls the national flag on #RepublicDay2019 . Chief Minister Edappadi K Palaniswami and Deputy CM O Panneerselvam also present. pic.twitter.com/zcnZQqhyY1
விழா மேடையில் ஆளுநர் பன்வாரிலால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்பு
சென்னை குடியரசு தின விழாவில் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் தொடக்கம்
குடியரசு தின விழாவில் சங்கே முழங்கு என்ற பாடலுக்கு பள்ளி மாணவிகள் நடனம்
8:28 AM, 26 Jan
குடியரசு தின விழாவில் 3 பேருக்கு அண்ணா வீரப் பதக்கம் வழங்கினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
சிறுவன் சூரியக்குமார், போடி ரஞ்சித் குமார், தஞ்சாவூர் ஸ்ரீதர் ஆகியோருக்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது
குரங்கணி தீவிபத்தின்போது 8 உயிர்களைக் காப்பாற்றியவர் ரஞ்சித் குமார்
சென்னையில் நகைத் திருடனைத் துரத்திப் பிடித்து சாதனை படைத்த சிறுவன் சூரியக்குமார்
தஞ்சை மாவட்டம் வெள்ளங்கி ஆற்றில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த 6 பேரைக் காப்பாற்றியவர் ஸ்ரீதர்
8:58 AM, 26 Jan
தலைநகர் டெல்லியில் 70வது குடியரசு தினவிழா உற்சாக கொண்டாட்டம்
டெல்லி குடியரசு தின விழாவில் தென்ஆப்ரிக்கா அதிபர் சிரில் ரமபோசா சிறப்பு விருந்தினராக பங்கேற்பு
அனைத்து மாநில தலைநகரங்களிலும் தேசிய கொடியேற்றி ஆளுநர்கள் மரியாதை
9:02 AM, 26 Jan
புதுச்சேரியில் குடியரசு தின விழா கொண்டாட்டம்
தேசிய கொடியேற்றி அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார் ஆளுநர் கிரண்பேடி
9:05 AM, 26 Jan
டெல்லியில் காலை 9.50 மணிக்கு குடியரசு தின விழா அணிவகுப்பு
ராஜபாதையில் காலை 9.50 மணிக்கு குடியரசு தின விழா நடைபெறுகிறது
Delhi: #RepublicDay2019 parade will begin at Rajpath at 9.50 am, prior to which Prime Minister Narendra Modi will pay tribute at the Amar Jawan Jyoti pic.twitter.com/ByzZ4nwZTs
டெல்லி குடியரசு விழாவில் தேசியக் கொடியை ஏற்றினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
10:10 AM, 26 Jan