டெல்லி: டெல்லியில் 77 ஆவது குடியரசு தின விழா தேசிய கீதத்துடன் நிறைவடைந்தது. முப்படைகளின் சாகசங்களை தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பின்னர் வானில் மூவர்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டு விழா நிறைவடைந்தது. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சாரியட் வண்டியில் புறப்பட்டார்.
77 ஆவது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. டெல்லி கடமை பாதையில் நடந்த விழாவில் மூவர்ணக் கொடியை ஏற்றினார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. இந்த நிகழ்வில் துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள், ஐரோப்பிய யூனியனை சேர்ந்த படைவீரர்கள், சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு வந்தே மாதரம் பாடல் உருவாகி 150 ஆண்டுகளை குறிக்கும் கருப்பொளுடன் குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது.
Jan 26, 2026, 12:20 pm IST
டெல்லியில் தேசிய கீதத்துடன் குடியரசு தின விழா நிறைவடைந்தது. கடமைப் பாதையில் பலூன்கள் பறக்கவிடப்பட்டன.
Jan 26, 2026, 11:25 am IST
பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரத்தை பறைசாற்றும் ஊர்திகள் அணிவகுத்து வருகின்றன.
Jan 26, 2026, 11:19 am IST
ஒவ்வொரு அணிவகுப்பு பற்றியும் ஐரோப்பிய தலைவர்களுக்கு பிரதமர் மோடி விளக்கம் அளித்து வருகிறார்.
Jan 26, 2026, 11:17 am IST
துணை ராணுவப் படை, தொழில் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
Jan 26, 2026, 11:08 am IST
குடியரசு தின விழாவில் விமான படையினர் மிடுக்காக அணிவகுத்து வருகின்றனர். மரியாதையை ஏற்கிறார் ஜனாதிபதி திரௌபதி முர்மு.
Jan 26, 2026, 11:05 am IST
உளவுப் பிரிவில் உள்ள விலங்குகள், பறவைகள் அணிவகுப்பு
ராஜ்புத் படை வீரர்கள் கம்பீரமாக அணிவகுத்தனர்
Jan 26, 2026, 11:04 am IST
குடியரசு தின விழாவில் ஒட்டக படை பிரிவு அணிவகுப்பு நடைபெற்றது
Jan 26, 2026, 11:04 am IST
சூர்யஸ்திர ராக்கெட் லாஞ்சர் அணிவகுப்பு, ஆளில்லா விமானம், டிரோன்களின் அணிவகுப்பு நடந்து வருகிறது.
Jan 26, 2026, 11:03 am IST
நாட்டின் ராணுவ வலிமையைப் பறைசாற்றும் அணிவகுப்பு நடந்து வருகிறது
அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு வருகிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
Jan 26, 2026, 11:03 am IST
விண்வெளிக்குச் சென்ற சுபான்ஷு சுக்லாவுக்கு அசோக் சக்ரா விருதை வழங்குகிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
Jan 26, 2026, 11:00 am IST
சூர்யஸ்திர ராக்கெட் லாஞ்சர் அணிவகுப்பு, ஆளில்லா விமானம், டிரோன்களின் அணிவகுப்பு நடந்து வருகிறது.
Jan 26, 2026, 10:51 am IST
நாட்டின் ராணுவ வலிமையைப் பறைச்சாற்றும் அணிவகுப்பு நடந்து வருகிறது. அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு வருகிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
Jan 26, 2026, 10:40 am IST
விண்வெளிக்குச் சென்ற சுபான்ஷு சுக்லாவுக்கு அசோக் சக்ரா விருதை வழங்குகிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
Jan 26, 2026, 10:32 am IST
டெல்லி கடமை பாதையில் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
Jan 26, 2026, 10:29 am IST
77ஆவது குடியரசு தினத்தையொட்டி ராஷ்டிரபதி பவனில் இருந்து தேசிய கொடி ஏற்றுவதற்காக பாரம்பரிய முறைபடி சாரியட் வண்டியில் அழைத்து வரப்படுகிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.
Jan 26, 2026, 10:28 am IST
குடியரசு தின விழா நடைபெறும் இடத்திற்கு பாரம்பரிய முறையிலான சாரியட் வண்டியில் அழைத்து வரப்படுகிறார் முர்மு
Jan 26, 2026, 10:27 am IST
டெல்லி குடியரசு தினவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Jan 26, 2026, 10:26 am IST
குடியரசு தின விழா நடைபெறும் டெல்லி இந்தியா கேட் அருகே இருக்கும் கடமை பாதைக்கு புறப்பட்டார் திரௌபதி முர்மு.
Jan 26, 2026, 10:26 am IST
குடியரசு தின விழா நடைபெறும் டெல்லி இந்தியா கேட் அருகே இருக்கும் கடமை பாதைக்கு புறப்பட்டார் திரௌபதி முர்மு.
Jan 26, 2026, 10:24 am IST
டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் 140 வீரர்களை கொண்ட சிஆர்பிஎஃப் ஆண்கள் படைப்பிரிவுக்கு பெண் போலீஸ் அதிகாரி சிம்ரன் பாலா தலைமையேற்கிறார். வரலாற்றில் முதல் முறையாக ஆண்கள் படையை தாங்கி 26 வயது பெண் அதிகாரி சிம்ரன் பாலா அழைத்து செல்கிறார்.
Jan 26, 2026, 10:21 am IST
டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் 140 வீரர்களை கொண்ட சிஆர்பிஎஃப் ஆண்கள் படைப்பிரிவுக்கு பெண் போலீஸ் அதிகாரி சிம்ரன் பாலா தலைமயேற்கிறார். வரலாற்றில் முதல் முறையாக ஆண்கள் படையை தாங்கி 26 வயது பெண் அதிகாரி சிம்ரன் பாலா அழைத்து செல்கிறார்.
Jan 26, 2026, 10:14 am IST
குடியரசு தினத்தையொட்டி போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்வளையம் வைத்து மரியாதை செய்தார்.
Jan 26, 2026, 9:47 am IST
டெல்லி கடமை பாதையில் குடியரசு தின விழா அணிவகுப்பு நிகழ்ச்சிகள் காலை 10.30 மணிக்கு தொடங்குகின்றன.
Jan 26, 2026, 8:59 am IST
நாட்டு மக்களுக்கு குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்தார் பிரதமர் மோடி. தனது வாழ்த்துச் செய்தியில், "வளர்ந்த பாரதத்தை முழுமையாக கட்டியெழுப்ப வேண்டும் என்ற நமது தேசத்தின் உறுதிப்பாட்டிற்கு, புதிய உற்சாகத்தையும் அளப்பரிய ஆற்றலையும் எப்போதும் வழங்கட்டும்" என தெரிவித்துள்ளார்.
Jan 26, 2026, 8:48 am IST
முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி முன்னிலையில் குடியரசு தினவிழாவில் ஓங்கி ஒலித்த "தமிழ் வாழ்க"
Jan 26, 2026, 8:32 am IST
சென்னை மெரினாவில் தேசியக் கொடியேற்றிய பிறகு மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
Jan 26, 2026, 8:21 am IST
குடியரசு தின விழாவில் வீர தீர செயல்களை புரிந்ததற்காக பதக்கங்களை வழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின். மத நல்லிணக்க விருது, அண்ணா விருது, சிறப்பு நெல் சாகுபடி விருது, காந்தியடிகள் காவலர் பதக்கம் வழங்கப்பட்டது.
Jan 26, 2026, 8:06 am IST
மெரினாவில் ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் ஆளுநர் ரவி.
READ MORE
7:01 AM, 26 Jan
இந்திய அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வந்த தினத்தை நினைவுக் கூறும் வகையில் குடியரசுத் தினம் கொண்டாடப்படுகிறது.
7:12 AM, 26 Jan
டெல்லியில் தேசிய போர் நினைவுச் சின்னத்தில் மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.
7:21 AM, 26 Jan
குடியரசு தின விழாவையொட்டி பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பு, கலைநிகழ்ச்சிகள், பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்தி அணிவகுப்பும் நடைபெறுகிறது.
7:22 AM, 26 Jan
சென்னையில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே தேசியக் கொடியை ஏற்றுகிறார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி.
குடியரசு தினத்தன்று டெல்லியில் குடியரசுத் தலைவரும் மாநிலங்களில் ஆளுநர்களும் கொடியேற்றுவர். அது போல் சுதந்திர தினத்தன்று பிரதமரும், மாநிலங்களில் முதல்வர்களும் கொடியேற்றுவது நடைமுறை!
7:38 AM, 26 Jan
குடியரசுத் தலைவர் தேசியக் கொடி ஏற்றியதும் விமான படை ஹெலிகாப்டர் மலர்களை தூவும்.
7:44 AM, 26 Jan
டெல்லி கடமைப் பாதையில் குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இந்தியாவின் படை வலிமை, பன்முக கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அணிவகுப்புகள் நடைபெறுகின்றன.
7:53 AM, 26 Jan
குடியரசு தினவிழாவில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் மெரினா கடற்கரைக்கு செல்கிறார். இன்றைய தினம் தேசியக் கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றுகிறார்.
8:00 AM, 26 Jan
தேசிய கொடியை ஏற்றி வைக்க தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வந்து கொண்டிருக்கிறார்.
8:01 AM, 26 Jan
தேசிய கொடியை ஏற்றி வைக்க வந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பூங்கொத்து கொடுத்து முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார்.
8:01 AM, 26 Jan
சென்னை மெரினாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
8:06 AM, 26 Jan
மெரினாவில் ஆளுநர் ரவி தேசியக் கொடி ஏற்றி வைத்ததும் விமான படை ஹெலிகாப்டர் மலர்களை தூவியது.
8:06 AM, 26 Jan
மெரினாவில் ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் ஆளுநர் ரவி.
8:21 AM, 26 Jan
குடியரசு தின விழாவில் வீர தீர செயல்களை புரிந்ததற்காக பதக்கங்களை வழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின். மத நல்லிணக்க விருது, அண்ணா விருது, சிறப்பு நெல் சாகுபடி விருது, காந்தியடிகள் காவலர் பதக்கம் வழங்கப்பட்டது.
8:32 AM, 26 Jan
சென்னை மெரினாவில் தேசியக் கொடியேற்றிய பிறகு மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
8:48 AM, 26 Jan
முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி முன்னிலையில் குடியரசு தினவிழாவில் ஓங்கி ஒலித்த "தமிழ் வாழ்க"
8:59 AM, 26 Jan
நாட்டு மக்களுக்கு குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்தார் பிரதமர் மோடி. தனது வாழ்த்துச் செய்தியில், "வளர்ந்த பாரதத்தை முழுமையாக கட்டியெழுப்ப வேண்டும் என்ற நமது தேசத்தின் உறுதிப்பாட்டிற்கு, புதிய உற்சாகத்தையும் அளப்பரிய ஆற்றலையும் எப்போதும் வழங்கட்டும்" என தெரிவித்துள்ளார்.
9:47 AM, 26 Jan
டெல்லி கடமை பாதையில் குடியரசு தின விழா அணிவகுப்பு நிகழ்ச்சிகள் காலை 10.30 மணிக்கு தொடங்குகின்றன.
10:14 AM, 26 Jan
குடியரசு தினத்தையொட்டி போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்வளையம் வைத்து மரியாதை செய்தார்.
10:21 AM, 26 Jan
டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் 140 வீரர்களை கொண்ட சிஆர்பிஎஃப் ஆண்கள் படைப்பிரிவுக்கு பெண் போலீஸ் அதிகாரி சிம்ரன் பாலா தலைமயேற்கிறார். வரலாற்றில் முதல் முறையாக ஆண்கள் படையை தாங்கி 26 வயது பெண் அதிகாரி சிம்ரன் பாலா அழைத்து செல்கிறார்.
10:24 AM, 26 Jan
டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் 140 வீரர்களை கொண்ட சிஆர்பிஎஃப் ஆண்கள் படைப்பிரிவுக்கு பெண் போலீஸ் அதிகாரி சிம்ரன் பாலா தலைமையேற்கிறார். வரலாற்றில் முதல் முறையாக ஆண்கள் படையை தாங்கி 26 வயது பெண் அதிகாரி சிம்ரன் பாலா அழைத்து செல்கிறார்.
10:26 AM, 26 Jan
குடியரசு தின விழா நடைபெறும் டெல்லி இந்தியா கேட் அருகே இருக்கும் கடமை பாதைக்கு புறப்பட்டார் திரௌபதி முர்மு.
10:26 AM, 26 Jan
குடியரசு தின விழா நடைபெறும் டெல்லி இந்தியா கேட் அருகே இருக்கும் கடமை பாதைக்கு புறப்பட்டார் திரௌபதி முர்மு.
10:27 AM, 26 Jan
டெல்லி குடியரசு தினவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
10:27 AM, 26 Jan
குடியரசு தின விழா நடைபெறும் இடத்திற்கு பாரம்பரிய முறையிலான சாரியட் வண்டியில் அழைத்து வரப்படுகிறார் முர்மு
10:27 AM, 26 Jan
டெல்லி குடியரசு தினவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
10:28 AM, 26 Jan
குடியரசு தின விழா நடைபெறும் இடத்திற்கு பாரம்பரிய முறையிலான சாரியட் வண்டியில் அழைத்து வரப்படுகிறார் முர்மு
10:29 AM, 26 Jan
77ஆவது குடியரசு தினத்தையொட்டி ராஷ்டிரபதி பவனில் இருந்து தேசிய கொடி ஏற்றுவதற்காக பாரம்பரிய முறைபடி சாரியட் வண்டியில் அழைத்து வரப்படுகிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.
10:32 AM, 26 Jan
டெல்லி கடமை பாதையில் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
10:40 AM, 26 Jan
விண்வெளிக்குச் சென்ற சுபான்ஷு சுக்லாவுக்கு அசோக் சக்ரா விருதை வழங்குகிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
10:51 AM, 26 Jan
நாட்டின் ராணுவ வலிமையைப் பறைச்சாற்றும் அணிவகுப்பு நடந்து வருகிறது. அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு வருகிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
Republic Day 2026 (குடியரசு தினம்) LIVE News Updates in Tamil: Catch the Delhi parade highlights, PM Modi’s speech, and the 150th Anniversary of Vande Mataram theme. Stay updated on the Chief Guest and celebrations in Tamil.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.