17 வகை பிற்படுத்தப்பட்ட ஜாதியினரை பட்டியலினத்தில் சேர்த்த யோகி ஆதித்யநாத்.. கோர்ட் இடைக்கால தடை
டெல்லி: 17 பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை, தலித் பட்டியலில் சேர்க்கும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவுக்கு, அலகாபாத் உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இடைத் தேர்தல்கள் நெருங்கும் நிலையில், யோகி ஆதித்யநாத்துக்கு இது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
கடந்த ஜூன் மாதம், மாநில பாஜக அரசு, காஷ்யப், ராஜ்பர், திவார், பிண்ட், குமார், கஹார், கெவத், நிஷாத், பார், மல்லா, பிரஜாபதி, திமர், பாதம், துர்ஹா, கோடியா, மன்ஜி மற்றும் மச்சுவா போன்ற பிற பிற்படுத்தப்பட்ட ஜாதியினருக்கு பட்டியலினத்தவர்களுக்கான சாதி சான்றிதழ்களை வழங்க உத்தரவிட்டது.

இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகளிடமிருந்து எதிர்ப்புகள் எழும்பியது மட்டுமல்லாமல், தலைவர்களால் விமர்சிக்கப்பட்டது. 12 சட்டசபை இடங்களுக்கு நடைபெற உள்ள இடைத் தேர்தல்கள் மற்றும் 2022 உ.பி. பொதுத் தேர்தலுக்காக ஜாதி ஓட்டுக்களை வெல்லும் தந்திரமாக யோகி அரசின் இந்த நடவடிக்கை பார்க்கப்பட்டது.
யோகி அரசின் உத்தரவை எதிர்த்து, சமூக ஆர்வலர் கோரக் பிரசாத் அலகாபாத் உயர்நீதிமன்றத்தை அணுகினார். இந்த வழக்கை விசாரித்த ஹைகோர்ட், உ.பி. மாநில அரசு உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications