மிகா சிங்குக்கு வேற வேலையே இல்லையா.. மறுபடியும் பாலியல் வழக்கில் சிக்கி கைது
Recommended Video

டெல்லி: 17வயது பிரேசில் பெண் ஒருவர் பாடகர் மிகா சிங் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக மிகா சிங் அமீரகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மிகா சிங், சம்பந்தப்பட்ட பெண்ணிற்கு தேவையற்ற படங்களை அனுப்பியதாக தெரிகிறது. இதற்கு முன்னதாக 2016-ம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த மாடல் அழகி, மிகா சிங் தன்னை மானபங்கபடுத்தியதாக வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கிற்கு எதிராக மிகா சிங்கும் வழக்கு தொடர்ந்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

பாலிவுட்டில் மிகவும் பிரபலமான இவர் சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர். சில வருடங்களுக்கு முன்பு, அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இந்திய ரூபாய் மற்றும் வெளிநாட்டு பணம் வைத்திருந்ததாக மும்பை விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
2016-ம் ஆண்டு தன் பிறந்தநாள் விழாவில் மிகா தன்னை வலுக்கட்டாயமாக முத்தமிட்டதாக கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் புகார் கூறி பரபரப்பைக் கிளப்பினார்.
தற்போது பிரேசில் நாட்டைச் சேர்ந்த இந்த 17 வயது பெண்ணிடம் சில்மிஷம் செய்துள்ளார். கைது செய்யப்பட்டுள்ள மிகா சிங்கை ஞாயிற்றுக்கிழமை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications