இந்தியாவில் கொரோனா பாதிப்பு 21.5 லட்சத்தை கடந்தது- உயிரிழப்பு எண்ணிக்கை 43,379
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21.5 லட்சத்தை கடந்துள்ளது. இந்தியாவில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 43,379 ஆக உயர்ந்துள்ளது.
உலக நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,833,083. கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 730,190. கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 12,739,953.

இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 64,399 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையானது 21,53,011 ஆக அதிகரித்தது.
இந்தியாவில் ஒரே நாளில் 861 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். கொரோனாவால் இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 43,379..
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 14,80,885. தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 628,747.
இந்தியாவில் 3-வது நாளாக ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 60 ஆயிரத்தை தாண்டியதாக இருந்தது. கடந்த வெள்ளிக்கிழமையன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21 லட்சத்தை தாண்டியது.
-
இந்தியா தான் முக்கியமான அச்சாணி.. நங்கூரம் போல் நச்சுன்னு சீனாவிற்கு செக்.. அமெரிக்கா பாராட்டு -
இந்திய மாம்பழங்கள் வேண்டாம்.. அதிரடியாக தடை விதித்த ஜப்பான்! பின்னணியில் ஷாக் காரணம் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications