எக்சிட் போல்.. மேற்கு வங்கம் முதல் தமிழ்நாடு வரை.. எந்த மாநிலத்தில் யாருக்கு வெற்றி?.. முழு விபரம்
டெல்லி: 5 மாநில சட்டசபை தேர்தல் முடிந்துள்ள நிலையில் பல்வேறு தொலைக்காட்சிகள் மற்றும் கருத்து கணிப்பு நிறுவனங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை வெளியிட்டுள்ளன.
Recommended Video
தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மேற்கு வங்க மாநில சட்டசபை தேர்தலுக்கான 8ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடந்து முடிந்தது. மொத்தமாக தமிழகம் 234; அஸ்ஸாம் 126; கேரளா 140; புதுவை 30; மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
மே 2ம் தேதி 5 மாநிலங்களுக்குமான சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. இதையடுத்து இன்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டன.

தமிழகம்
தமிழகத்தில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு விவரம்
1.ரிபப்ளிக் - சிஎன்எக்ஸ் கருத்துக் கணிப்பு - சி.என்.எக்ஸ் கருத்து கணிப்பு: திமுக 160-170; அதிமுக 58-68; இதர 4-6
2. ஏபிபி- சிவோட்டர் கருத்து கணிப்பு: திமுக 166; அதிமுக 64; அமமுக- 1 ; இதர 2; மநீம-1
3.இந்தியா டுடே- ஆக்சிஸ் மை இண்டியா: திமுக 175-195; அதிமுக 38-54
4. இந்தியா அஹெட்:- திமுக 165; அதிமுக 40; மநீம 1; அமமுக 1
5. P- MARQ : திமுக 165- 190; அதிமுக 40-65; அமமுக 1-3; இதர கட்சிகள் 1-6
6. டுடேஸ் சாணக்யாவின் கருத்து கணிப்பின்படி தமிழகத்தில் திமுக 175 இடங்களை வெல்லும். அதிமுக 57 இடங்களை வெல்லும். இதர கட்சிகள் 2 இடங்களை வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது.

புதுச்சேரி
புதுச்சேரியில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு விவரம்
1. ரிபப்ளிக் - சிஎன்எக்ஸ் கருத்துக் கணிப்பு - என்ஆர் காங்கிரஸ் கூட்டணி 16 முதல் 20 இடங்களைக் கைப்பற்றும், காங். கூட்டணிக்கு 11 - 13 இடங்கள் கிடைக்கும் .
2.இந்தியா டுடே: என்.ஆர்.காங்.- பாஜக 20 - 24, காங்- திமுக 6 - 10, இதர 0 - 1
3. ஏபிபி சிவோட்டர்-: என்.ஆர். காங்- பாஜக: 47.1%; காங்-திமுக 34.20% ; இதர கட்சிகள் 18.70% வாக்கு சதவீதம் கிடைக்கும் என கணிப்பு

அசாம்
அசாமில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு விவரம்
1. இந்தியா டுடே: அஸ்ஸாம் எக்ஸிட் போல்: பாஜக 75- 85; காங்கிரஸ் 40-50; இதர 1-4

மேற்கு வங்கம்
மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு விவரம்
1. ரிபப்ளிக் - சிஎன்எக்ஸ் கருத்துக் கணிப்பு - திரிணாமுல் காங். + : 128-138 இடங்கள், பாஜக + : 138-148 இடங்கள், இடதுசாரிகள்+ ; 11-21 இடங்கள் பெறும்.
2. டைம்ஸ் நவ்- சி வோட்டர்: மேற்கு வங்கம்- திரிணாமுல் 158, பாஜக 115, காங். அணி 19, இதர 2
3. ETG ரிசர்ச்: திரிணாமுல் 164-176 ; பாஜக 105-115; காங்.இடதுசாரிகள் 10-15
4. P MARQ - திரிணாமுல் 152-172 ; பாஜக 112-132 ; காங். இடதுசாரிகள் 10-20
5. ஏபிபி நியூஸ்- சி வோட்டர்: திரிணாமுல் 152-164 ; பாஜக 109-121; காங்-இடதுசாரிகள் 14-25;

கேரளா
கேரளாவில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு விவரம்
1. ரிபப்ளிக் - சிஎன்எக்ஸ் கருத்துக் கணிப்பு - இடதுசாரிகள் (எல்டிஎப்) கூட்டணி + : 72-80 இடங்கள், காங்கிரஸ் (யுடிஎப்) கூட்டணி: 58-64 இடங்கள், பாஜக + : 1-5 இடங்கள் பெறும்.
2. இந்தியா டுடே- ஆக்சிஸ்: கேரளா- இடதுசாரிகள் 104-120; காங். கூட்டணி 20-36; பாஜக 0-2
-
விசிகவுக்கு 7 தொகுதிகள்.. தேமுதிகவுக்கு எவ்வளவு? நாளை தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக! -
"கவுண்டவுன் ஸ்டார்ட்".. அண்ணா அறிவாலயத்தில் மின்னும் டிஜிட்டல் போர்டு.. திமுகவினர் உற்சாகம்! -
திமுகவில் நேர்காணல்! ஓபிஎஸ் பிரசென்ட்! கனிமொழி ஆப்சென்ட்! என்ன காரணம்? -
ஆண்டவரையே திகைக்க வைத்த அறிவாலயம்.. கமல்ஹாசன் எடுத்த கடைசி அஸ்திரம்.. மநீம இன்று அவசர கூட்டம் -
சரத்குமார் அந்த கட்சிக்கு போகப் போறாரா? பாஜகவில் பொறுத்து பொறுத்து பார்த்து.. திமுகவுக்கு ஹேப்பி போல -
தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு ஸ்கெட்ச்.. ஐகோர்ட்டில் பரபர மனு! -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
சொத்து கணக்கை காட்டுவாரா சங்கீதா விஜய்? தவெக தலைவர் மொத்த மதிப்பும் இவ்வளவா? திமுக மாஸ்டர் பிளான் -
5 வருஷமா மறக்க முடியல.. 2021ல் ஜஸ்ட் பாஸ்ஸில் வென்ற எம்.எல்.ஏ.க்கள்! தி-நகர் ரிசல்ட் தான் ஹைலைட்டே! -
யார் பெரிய தலை? கதர் கட்சியில் ’கை’கலப்பு! 2 ஆக பிரிந்த நிர்வாகிகள்! டெல்லிக்கு சென்ற பஞ்சாயத்து! -
2021ல் திமுக vs அதிமுக.. எந்த மண்டலத்தில் எந்தெந்த கட்சி ஆதிக்கம் செய்தது? தமிழ்நாடு MAPஐ பாருங்க! -
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு.. இறுதியானது பங்கீடு












Click it and Unblock the Notifications