லோக்சபா தேர்தல் முடிவுகள்: மின்னல் வேக அப்டேட்கள், விரிவான கவரேஜ்.. உங்கள் ஒன்இந்தியா தமிழ் தளத்தில்
டெல்லி: 7 கட்டங்களாக நடந்த லோக்சபா தேர்தல் மே 19ம் தேதியுடன், நிறைவடைந்துவிட்டது. எக்ஸிட் போல்கள் சில டிரெண்ட்டை சுட்டிக்காட்டுகின்றன. மொத்த நாடுமே, தீர்ப்பு நாளான மே 23-ஆம் தேதி, வியாழக்கிழமையை, ஆவலோடு எதிர்பார்த்து காத்துள்ளது.
மே 19ம் தேதி மாலை, எக்ஸிட் போல் முடிவுகள் வெளிவரும்போது, எந்த அளவுக்கு ஆர்வம் இருந்ததோ, அதைவிட மே 23ம் தேதி, பத்து மடங்கு, த்ரில் அதிகம் இருக்கும் என்பது உறுதி.

தேர்தல் முடிவுகள் என்பது வெறும் எண்கள் மட்டும் இல்லை, அவை ஒவ்வொரு குடிமகனின், வருங்காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்துபவை.
ஒன் இந்தியா தமிழ் தளம் தேர்தல் கவரேஜின் தனிச் சிறப்பு என்ன?:
இந்தியா முழுவதிலுமிருந்து, நேரலை மற்றும் மின்னல் வேக அப்டேட்கள் அட்டவணை வடிவமைப்பில் வழங்குகிறோம். புள்ளி விவரங்கள், கடந்த ரிசல்ட்டுகளுடான ஒப்பீடு, மாநில வாரியாகவும், தொகுதிகள் வாரியாகவும், சீட் மாற்றங்கள் தொடர்பான அப்டேட்களை உடனுக்குடன் தருகிறோம். லோக்சபா முடிவுகளோடு மட்டுமின்றி, அனைத்து சட்டசபை தேர்தல்கள் மற்றும் இடைத் தேர்தல் முடிவுகளையும், ஆழமான தகவல்களுடன் உங்களுக்கு வழங்குகிறோம்.
லோக்சபா தேர்தல் மட்டுமின்றி, தமிழகத்திலுள்ள 22 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் முடிவுகளையும் உடனுக்குடன் வழங்க உள்ளோம். ட்விட்டர் டிரெண்ட் உட்பட சமூக வலைத்தளங்களின் எதிர்வினைகள் குறித்தும் நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருவோம். தேர்தல் ஓட்டு எண்ணிக்கை தனது திசைக்கு போகத் தொடங்கியதும், அனைத்து கோணங்களிலும், பகுப்பாய்வு கட்டுரைகளை வழங்குவோம்.
முழு டேட்டாக்கள் அடிப்படையில் இந்த பகுப்பாய்வு இருக்கும். சாமானியர்கள் முதல் நிபுணத்துவம் பெற்றவர்கள் வரை அனைவருக்கும் தேவையான வகையில், தேர்தல் முடிவுகள் தொடர்பான ஆய்வு கட்டுரைகளாக தர உள்ளோம். இணைந்திருங்கள் ஒன்இந்தியா தமிழுடன்!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications