சுஷ்மா சுவராஜ் ரொம்ப ஸ்மார்ட்... ப.சிதம்பரம் ஏன் இப்படி சொல்கிறார் தெரியுமா?
Recommended Video

டெல்லி: மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ரொம்ப புத்திசாலி என வஞ்சப்புகழ்ச்சி செய்துள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்.
மத்திய பிரதேச மாநிலம் விதிஷா தொகுதியிலிருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சுஷ்மா சுவராஜ். 66 வயதாகும், சுஷ்மாவிற்கு கிட்னி பிரச்சினை இருந்து வந்தது. எனவே, அறுவை சிகிச்சை மேற்கொண்டார். சமீப காலமாக நாடாளுமன்றத்திற்கு தொடர்ச்சியாக செல்லாமல் இருந்து வருகிறார்.

நாடாளுமன்றத்திற்கு தொடர்ச்சியாக சுஷ்மா செல்வதில்லை என்பதை விமர்சனம் செய்து விதிஷா தொகுதியில் சிலர் போஸ்டர் அடித்து ஒட்டியிருந்தனர். இதுதொடர்பான நிருபர்கள் கேள்விக்கு நேற்று பதில் அளித்த சுஷ்மா சுவராஜ், வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று தெரிவித்தார்.
Smt Sushma Swaraj is the Member of Parliament from Madhya Pradesh and she is smart. She has read the writing on the wall in Madhya Pradesh and announced that she will not contest the 2019 LS election
— P. Chidambaram (@PChidambaram_IN) November 20, 2018
உடல்நிலையை காரணம் காட்டி இவ்வாறு அவர் கூறியிருந்த நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ட்விட்டரில் கூறுகையில், சுஷ்மா சுவராஜ் ஸ்மார்ட். மத்திய பிரதேசத்தில் சுவற்றில் எழுதப்பட்ட வாசகங்களை படித்து பார்த்துவிட்டு, 2019 தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று முடிவெடுத்துள்ளார். இவ்வாறு கூறியுள்ளார்.
தேர்தலில் தோல்வி உறுதி என்பதால், லோக்சபா தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று சுஷ்மா முடிவெடுத்துள்ளதாக ப.சிதம்பரம் கிண்டல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications