டெல்லி: டெல்லியில் அண்ணா-கலைஞர் அறிவாலயத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு திறந்து வைத்தார்
கடந்த 2006 ஆம் ஆண்டு நாடாளுமன்ற இரு அவைகளிலும் 7 எம்பிக்களுக்கு மேல் உள்ள கட்சிக்கு டெல்லியில் அலுவலகம் அமைக்க இடம் ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன் படி 2013 ஆம் ஆண்டு திமுகவுக்கு டெல்லியில் உள்ள தீனதயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் நிலம் வழங்கப்பட்டது.
இங்கு திமுக அலுவலகமான அண்ணா- கலைஞர் அறிவாலயம் கட்டும் பணிகள் தொடங்கின. மொத்தம் 8 ஆயிரம் சதுர அடியில் 3 தளங்களுடன் இந்த அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தின் நுழைவு வாயிலில் முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோரது மார்பளவு சிலைகள் உள்ளன.
இன்றைய தினம் மாலை 5 மணியளவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக அலுவலகத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், திமுக மூத்த தலைவர்கள், கூட்டணி கட்சியினர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Apr 02, 2022, 5:30 pm IST
Karunanidhi - A life புத்தகம் வெளியீடு
Karunanidhi - A life புத்தகத்தை இந்து என்.ராம் வெளியிட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பெற்றுக் கொண்டார்.
Apr 02, 2022, 5:25 pm IST
டெல்லி திமுக அலுவலகமான அண்ணா-கலைஞர் அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் குத்து விளக்கேற்றினர்.
Apr 02, 2022, 5:21 pm IST
A Dravidian journey புத்தகத்தை முதல்வர் ஸ்டாலின் வெளியிட பொது செயலாளர் துரைமுருகன் பெற்றுக் கொண்டார்
Apr 02, 2022, 5:21 pm IST
சோனியா காந்தி, அகிலேஷ் யாதவுக்கு நினைவுப் பரிசு வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
Apr 02, 2022, 5:21 pm IST
நாடாளுமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் நடந்து வருவது போல் நினைவுபரிசு வழங்கப்பட்டது
Apr 02, 2022, 5:12 pm IST
பேராசிரியர் நினைவு நூலகத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திறந்து வைத்தார்
Apr 02, 2022, 5:07 pm IST
திருச்சி சிவா, கனிமொழிக்கு பொன்னாடை போர்த்தி நினைவுபரிசு வழங்கிய முதல்வர்
Apr 02, 2022, 5:06 pm IST
டெல்லி திமுக அலுவலக திறப்பு விழா
தமிழக முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்பு
Apr 02, 2022, 5:05 pm IST
#JUSTIN | டெல்லியில் அறிவாலயம் திறப்பு!
Apr 02, 2022, 4:57 pm IST
டெல்லியில் அண்ணா-கலைஞர் அறிவாலயத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
Congress president Sonia Gandhi accompanies DMK chief & Tamil Nadu CM MK Stalin as he inaugurates his party's new office 'Anna-Kalaignar Arivalayam' in Delhi pic.twitter.com/kH7yuEx7sN
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக மூத்த தலைவர்கள் பங்கேற்பு
Apr 02, 2022, 4:54 pm IST
டெல்லி திமுக அலுவலகத்தில் உள்ள முரசொலி மாறன் அரங்கத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
Apr 02, 2022, 4:48 pm IST
அண்ணா-கலைஞர் அறிவாலயம் கட்டிட பகுதிக்கு வருகை தந்தார் முதல்வர் ஸ்டாலின்
#WATCH | Dravida Munnetra Kazhagam (DMK) chief & Tamil Nadu CM MK Stalin present for the inauguration of his party's new office 'Anna-Kalaignar Arivalayam', in Delhi pic.twitter.com/PCuauisFrF
துரைமுருகன், கனிமொழி, தயாநிதி மாறன் உள்ளிட்டோரும் விழா நடைபெறும் இடத்திற்கு வருகை
4:48 PM, 2 Apr

4:56 PM, 2 Apr
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக மூத்த தலைவர்கள் பங்கேற்பு
4:57 PM, 2 Apr
டெல்லியில் அண்ணா-கலைஞர் அறிவாலயத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
Congress president Sonia Gandhi accompanies DMK chief & Tamil Nadu CM MK Stalin as he inaugurates his party's new office 'Anna-Kalaignar Arivalayam' in Delhi pic.twitter.com/kH7yuEx7sN
தமிழக முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்பு
5:07 PM, 2 Apr
திருச்சி சிவா, கனிமொழிக்கு பொன்னாடை போர்த்தி நினைவுபரிசு வழங்கிய முதல்வர்
5:12 PM, 2 Apr
பேராசிரியர் நினைவு நூலகத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திறந்து வைத்தார்
5:21 PM, 2 Apr
நாடாளுமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் நடந்து வருவது போல் நினைவுபரிசு வழங்கப்பட்டது
5:21 PM, 2 Apr
சோனியா காந்தி, அகிலேஷ் யாதவுக்கு நினைவுப் பரிசு வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
5:21 PM, 2 Apr
A Dravidian journey புத்தகத்தை முதல்வர் ஸ்டாலின் வெளியிட பொது செயலாளர் துரைமுருகன் பெற்றுக் கொண்டார்
5:25 PM, 2 Apr
டெல்லி திமுக அலுவலகமான அண்ணா-கலைஞர் அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் குத்து விளக்கேற்றினர்.
5:30 PM, 2 Apr
Karunanidhi - A life புத்தகம் வெளியீடு
Karunanidhi - A life புத்தகத்தை இந்து என்.ராம் வெளியிட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பெற்றுக் கொண்டார்.
MK Stalin DMK Office Inaguration in Delhi (டெல்லியில் திமுகவின் அண்ணா-கலைஞர் அறிவாலயம் திறப்பு விழா) LIVE News Updates in Tamil: CM Stalin is going to inaugurate the office.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.