காந்தி மேலாடை துறந்த நிகழ்வு.. டெல்லி அணிவகுப்பில் அசத்திய தமிழக ஊர்தி
டெல்லி: குடியரசு தின விழாவில் தமிழகத்தின் அலங்கார ஊர்தி பங்கேற்றது. காந்தியடிகள் எதனால் மேலாடை அணிவதை தவிர்த்தார் என்ற வரலாற்று உண்மையை அந்த அலங்கார ஊர்தியில் காட்சிப்படுத்தியிருந்தனர்.
70வது குடியரசு தினத்தை முன்னிட்டு, டெல்லி ராஜ்பாத்தில் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்வல அணிவகுப்புகள் நடைபெற்றன. அதில் தமிழகத்தின் அலங்கார ஊர்தியும் பங்கேற்றது.

அப்போது, மதுரையில் காந்தியடிகள் விவசாயிகளை சந்தித்த நிகழ்வு காட்சிப்படுத்தப்பட்டது. விவசாயிகள் மேலாடை இன்றி இருந்ததை பார்த்து, காந்தியடிகள் தனது மேலாடையை துறந்த நிகழ்வு அதில் காட்சிப்படுத்தப்பட்டது. காந்தியடிகள் வாழ்க்கையில் எடுத்த முக்கியமான முடிவாகும்.
அலங்கார ஊர்திக்கு கீழே, கோலாட்டம், நாதஸ்வரம் முழங்க நடந்து சென்றனர்.
The tableau of #TamilNadu at Rajpath, New Delhi showcasing #150YearsOfMahatma #RepublicDay2019 pic.twitter.com/zw5mSe90OJ
— ALL INDIA RADIO (@AkashvaniAIR) January 26, 2019
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications