பாஜகவில் இணைந்தார் முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ்! மேற்கு வங்க தேர்தலில் போட்டியிட வாய்ப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மேற்கு வங்கத்தில் ஏப்ரல் இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் தற்போது பாஜகவில் இணைந்திருக்கிறார்.
பாஜகவில் அவர் இணைந்ததன் மூலம், மேற்கு வங்க தேர்தலில் அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் கொஞ்ச நாட்களே உள்ள நிலையில், பயஸ் பாஜகவில் இணைந்திருப்பது பேசு பொருளாகியிருக்கிறது.

முன்னதாக அவர் கடந்த 2021ல் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்திருந்தார். 2022 கோவா சட்டமன்ற தேர்தலில், திரிணமுல் காங்கிரஸுக்காக அவர் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் தற்போது மத்திய அமைச்சர் கிரன் ரிஜுஜு முன்னிலையில் பாஜகவில் இணைந்திருக்கிறார். அவருக்கு இந்த முறை போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கும் என்று சொல்லப்படுகிறது.
More From
-
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி!












Click it and Unblock the Notifications