பிரதமர் மோடியின் பிறந்த நாள்.. இலையில் என்ன தெரிகிறது என்று பாருங்கள்! செம்ம!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பலரும் வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து இலையில் வரைந்த ஓவியம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் 70வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.. பாஜகவினர் நாடு முழுவதும் கேக் வெட்டியும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

கடந்த 2014ம் ஆண்டு முதல் தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக பிரதமராக உள்ள நரேந்திர மோடிக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள் , பொதுமக்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
ட்விட்டரில் பிரதமர் மோடியின் பிறந்த நாள் பதிவுகள் டிரெண்டிங்கில் இடம் பெற்றுள்ளது. சமூக வலைதளம் முழுவதும் மோடியை வாழ்த்தி போஸ்ட்கள் அதிக அளவில் வலம் வருகின்றன.
இந்நிலையில் ட்விட்டரில் பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து இலையில் வரையப்பட்ட ஓவியம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஒருசிறிய இலையை வெட்டி அதில் கலைநயத்துடன் மோடியின் உருவத்தை உருவாக்கி உள்ளார். இந்த இலையை வானத்தில் காட்டும் போது மோடியின் உருவம் தெரிகிறது. இந்த புகைப்படத்தை இதுவரை 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். 4600க்கும் மேற்பட்டோர் ரீடுவிட் செய்துள்ளனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications