அதிமுக கூட்டணியில் தான் பாஜக இருக்கிறது.. நம்புங்க.. அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்
டெல்லி: அதிமுக கூட்டணியில் தான் பாஜக உள்ளதே தவிர பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது, கூட்டணி மற்றும் தலைமை என்பது குறித்து தமிழிசை ஏற்கனவே விளக்கமளித்துள்ளார் என்றார்.

மேலும், அரசியலில் நேற்று, இன்று, நாளை என சூழ்நிலை மாறி வருகிறது என்றும் காலத்தின் தேவை நிரந்தர ஆட்சி அமைக்க கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறிய அமைச்சர் ஜெயக்குமார், கடந்த காலங்களை பின்நோக்கி பார்க்க முடியாது என்றார். அதே நேரம், காலத்துக்கேற்ப கூட்டணி அமையும் எனவும் தெரிவித்தார்.
அனைத்து கட்சிகளையும் அழைத்து செல்ல நினைத்து மெகா கூட்டணி அமைத்து உள்ளோம் என்றும் எங்கள் கூட்டணியில் தேமுதிக இடம்பெறும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்தார்.
முன்னதாக, 33-வது ஜிஎஸ்டி கவுன்சில் குழு கூட்டத்தில் 380-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு வரி விலக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டார்.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்?












Click it and Unblock the Notifications