2001 ல் தீவிரவாதிகள் நுழைந்த பாதை... நாடாளுமன்றத்திற்குள் காங். எம்.பி காரால் பரபரப்பு
டெல்லி: 2001 ம் ஆண்டு தீவிரவாதிகள் நுழைந்த கேட் வழியாக நாடாளுமன்றத்தில் நுழைய முயன்ற காரால் பரபரப்பு ஏற்பட்டது.
2001 ம் ஆண்டு நாடாளுமன்றத்துக்குள் கார்கள் செல்லும் வழியில் இல்லாமல் வேறு பாதையில் உள்ளே நுழைந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். கடந்த சில நாட்களாக நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வருகிறது.

இந்தநிலையில், இன்று ஒரு கார், நாடாளுமன்றத்தில் 2001 ம் ஆண்டு தீவிரவாதிகள் நுழைந்த தவறான வழியில் வேகமாக நுழைய முயன்றது. இதனால், எச்சரிக்கையான பாதுகாப்பு அதிகாரிகள், காரை சுற்றி வளைத்து தடுத்து நிறுத்தினர்.
இதில், அந்த காரின் பம்பர் உடைந்தது. விசாரணையில் அந்த கார் மணிப்பூர் காங்கிரஸ் எம்.பி தக்கோம் மெய்னியாவுக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. சம்பவத்தின் போது எம்.பி தக்கோம் மெய்னியா காருக்குள் இல்லை.
தவறான வழியில் காங்கிரஸ் எம்.பி.யின் கார் நுழைய முயன்ற சம்பவத்தால் நாடாளுமன்றத்தில் சிறிது நேரம் பரபரப்பு
ஏற்பட்டது. இதே போன்று, கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் டாக்ஸி ஒன்று தவறான வழியில் நுழைய முயன்றது. அப்போது அலாரம் ஒலித்ததால் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications