டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகம் உள்பட 14 மாநிலங்களுக்கு மத்திய அரசு ரூ.6,195.08 கோடி நிதி ஒதுக்கீடு.. விவரம்

Google Oneindia Tamil News

டெல்லி: 15 நிதி கமிஷன் அளித்த பரிந்துரைகளின் படி ஜூலை மாதத்திற்கான மாநிலங்களுக்கான நிதியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. மத்திய அரசு 14 மாநிலங்களுக்கு 6,195.08 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

15 நிதி கமிஷன் பரிந்துரைப்படி ஒவ்வொரு மாதமும் மாநிலங்களுக்கு மத்திய அரசு வரி வருவாய் பங்கீட்டு அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. அந்த வகையில் 14 மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அவற்றின் விவரத்தை இப்போது பார்ப்போம்.

The Central government has allocated Rs 6,195.08 crore to 14 states

நாட்டிலயே அதிகபட்சமாக கேரளாவிற்கு ரூ.1276.91 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சீனாவின் தங்க நகை ஜூவல்லரியின் மிகப்பெரிய மோசடி!!சீனாவின் தங்க நகை ஜூவல்லரியின் மிகப்பெரிய மோசடி!!

  • தமிழகத்திற்கு ரூ.335.41 கோடி ஒதுக்கீடு
  • ஆந்திராவிற்கு ரூ.491.41 கோடி ஒதுக்கீடு
  • திரிபுராவிற்கு ரூ.423 கோடி ஒதுக்கீடு
  • மேற்கு வங்கத்திற்கு ரூ.417.75 கோடி ஒதுக்கீடு
  • இமாச்சல பிரதேசம் ரூ.952.58 கோடி ஒதுக்கீடு
  • அஸ்ஸாம் ரூ.631.58 கோடி ஒதுக்கீடு
  • மணிப்பூர் ரூ.235.33 கோடி ஒதுக்கீடு
  • மேகாலயா ரூ.4.91 கோடி ஒதுக்கீடு
  • மிசோரம் ரூ.118.50 கோடி ஒதுக்கீடு
  • நாகலாந்து ரூ.326.41 கோடி ஒதுக்கீடு
  • பஞ்சாப் மாநிலத்திற்கு 335.41 கோடி ஒதுக்கீடு
  • உத்தரகாண்டிற்கு ரூ.417.75 கோடி ஒதுக்கீடு
  • சிக்கிம் மாநிலத்திற்கு ரூ.37.33 கோடி ஒதுக்கீடு
The Central government has allocated Rs 6,195.08 crore to 14 states
The Central government has allocated Rs 6,195.08 crore to 14 states
English summary
The Central government has allocated Rs 6,195.08 crore to 14 states, kerala get high amount this month
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X